அவள் போனதும் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டான் கோகுலன். நிறைய நாட்களுக்குப் பிறகு அவளை நேரில் கண்ட பாதிப்பு அவனுக்கும் தான். அதுவும், மெலிந்து, முகம் வாடி, கண்களில் கண்ணீரைத் தேக்கியபடி, அடிவாங்கிய ...

மனதின் பாரத்தைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு விரித்துப் பார்த்தாள். சிவப்பில் தங்கக் கொடிகள் படர்ந்த அழகான பட்டுச் சேலைக்கு, மிகுந்த வேலைப்பாடுடன் தனிச் சிவப்பில் தைக்கப்பட்டிருந்த சாறி பிளவுஸ் அளவாயி...

பாமினியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முதலே வந்து இறங்கி இருந்தாள் பிரியந்தினி. அன்னை வீட்டில் தங்கவே இல்லை. வந்ததும் குளித்து, உடையை மாற்றிக்கொண்டு, கோகுலனின் வீட்டுக்குப் புறப்பட்டாள். அன்று,...

“பின்ன வேற ஆரு? ரெண்டு வருசம் கழிச்சுக் கலியாணம் எண்டு சொன்னவளுக்கு இவ்வளவு அவசரமா நடக்கவும் நீதான் காரணம்!” என்று குற்றம் சாட்டினான் அவன்.   “ஏன் கோகுல் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்கள்? இதெல்லாம்...

மனதெங்கும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட கலக்கத்துடனேயே நடமாடிக்கொண்டிருந்தார் ஜெயராணி. மகனின் மணவாழ்க்கை மீதான ஐயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போயிற்று. இப்போதெல்லாம், அவரின் மனக்குறைகளைக் காட்டிலும்...

அதற்குமேல் முடியாமல் அவள் மனது அமைதியிழந்து தவிக்கத் தொடங்கியது. அங்கே இருக்க முடியவில்லை. முள்ளின்மேல் அமர்ந்திருப்பது போல் ஆகிற்று. சற்று நேரம் இருந்துவிட்டுச் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.   வா...

  தன் தந்தையிடம் அவன் பேசியவற்றை அறிந்துகொண்டவளுக்கு விழிகளில் நீர் திரண்டது. அவளை நிரந்தரமாகப் பிரிகிற வரைக்கும் யோசிக்க அவனால் முடிந்திருக்கிறதே. அவ்வளவு இலகுவாகத் தூக்கிப்போடும் இடத்திலா அவன் ...

என்ன சொன்னாலும் தன் முடிவிலேயே நின்றவளின் பேச்சுச் சினமூட்டியது அவனுக்கு. “எரிச்சல கிளப்பாத யதி. அப்பிடிக் கிடைக்கும் எண்டுறது எங்கட நம்பிக்கை. கிடைக்குமா தெரியாது. ஆனா, இங்க எனக்குக் கிடைச்சிருக்கு. ...

“பரவாயில்ல. நீ பேப்பர் போடு. ஏதும் பே பண்ணவேணும் எண்டு சொன்னாலும் அத நான் குடுக்கிறன். ஆனா, நீ இங்க வா, பிளீஸ்.” என்றான் அவன் கெஞ்சலாக.   எவ்வளவு இலகுவாகப் பேப்பர் போடு என்கிறான். அதை ஜீரணிக்க மி...

பிரியந்தினிக்கு வழமையாகக் கோகுலன் அழைக்கும் நேரம் தாண்டி இருந்தது. ஆனாலும், அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஏனோ? கேள்வி பிறக்க அவளே அவனுக்கு அழைத்தாள்.   “சொல்லு யதி!”   அவனுடைய சோர்ந்த குரல...

error: Alert: Content selection is disabled!!