Home / Ongoing Novels / ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

யாழ்ப்பாணம் வந்து அடுத்த நாளே காண்டீபனின் வீட்டுக்குக்  குடும்பமாகப் புறப்பட்டான் எல்லாளன். வீட்டிலிருந்து புறப்படுகையிலேயே ஆதினியின் உள்ளம் கலங்கித்தவிக்க ஆரம்பித்திருந்தது. மிதிலாவின் அன்னை இடைப்பட்...

அன்றும் பிள்ளைகள் இருவரையும் நேசரியில் இருந்து அழைத்து வந்து, உடம்பு கழுவி, உடை மாற்றி, உணவு கொடுத்து, கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்க்கவிட்டாள்.   அப்போதுதான் எல்லாளன் வந்தான்.    அவனைக் கண்...

எல்லாளன்! Senior Superintendent of Police(SSP). அவன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நிலையே எதிரில் நிற்கிறவர்களைக் கலங்கடித்துவிடும். அச்சமே அவனிடம் அச்சம் கொள்ளும் ஆளுமையும் அசையா நெஞ்சமும் கொண்டவன்.  &n...

ஏதோ ஒரு வகையில் காலம் போடுகிற கணக்கோடு சேர்த்து அவர் போடுகிற கணக்குகளும் ஒரு புள்ளியில் வந்து இணைவது போலிருக்க, “ஓகே!” என்று முடித்துக்கொண்டார்.  ***** முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினால் உருப்படியா...

“என்னய்யா இதெல்லாம்? இவனை எல்லாம் என்னத்துக்கு வீட்டுக்க எடுக்கிறீங்க?” என்று ஆத்திரப்பட்டான் வேந்தன்.    “கத்தாத! முதல் இந்தக் குப்பையைத் தூக்கி எங்கயாவது போடு!” விழிகள் எங்கோ பிதுங்கிக்கிடக்க, ...

அதை இறக்க முடியாது என்று சொல்லித்தான் பேரம் பேசிக்கொண்டிருந்தார் தயாநிதி. அதற்காக அவர் என்னவோ செய்யப்போய் கடைசியில் முதலுக்கே மோசமாக முடிந்திருக்கிறது.    இப்போது கப்பலில் இருப்பதை இறக்குவது மாத்...

யார் என்று இனம் காணப்படாத காடையர்களால் நிகழ்த்தப்பட்டிருந்த கொடூரச் செயலில் மொத்த யாழ்ப்பாணமும் திகைத்து நின்றது. அங்கிருந்து வரும் பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் அத்தனையும் இதையே பேசித...

அவளையே பார்த்தார் தயாநிதி. முற்று முழுதாக அவரின் சாடை அவள். ஆனால், அடி நெஞ்சிலிருந்து அவரை வெறுக்கும் அவள். அவர் விழிகளில் பாசத்தின் கசிவு. கூடவே குற்றவுணர்வின் தடுமாற்றமும்.    இதையெல்லாம் வெளிப...

மாலை மங்கும் பொழுது. சூரியன் ஒரு பக்கமாகக் கரையொதுங்க ஆரம்பித்திருந்தான். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இருள் வந்து உலகைச் சூழ, மேனிக்கு இதமான காற்று வீச என்று அந்தப் பொழுது மிக மிக ரம்மியமாக இரு...

error: Alert: Content selection is disabled!!