Home / Ongoing Novels / ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

அவர்கள் வந்தபோது தேவன் புறப்பட்டிருந்தான். அங்கிருந்த நால்வரையும் கண்டு கேதகிக்கு இன்னும் பயம் கூடிற்றே தவிர தைரியம் வரவில்லை. “பயப்பிடாதீங்கம்மா. நான் எல்லாளன். எஸ்எஸ்பியா இருக்கிறன். முதலும் நீங்க ப...

அறைக்குள் வந்த எல்லாளனைக் கண்டுவிட்டு, “ரெஸ்ட் எடுக்காம எங்க எழும்பித் திரியிறீங்க?” என்றாள் ஆதினி. “நானும் நித்திரை கொண்டு இப்பதான் எழும்பினனான்.” என்றவன் வந்து அவள் தலையை வருடி விட்டான். “உங்களுக்கு...

“என்னாலயும் இன்னுமே நம்பேலாமா இருக்கு கதிரவன். அவனுக்கு ஒண்டுமே நினைவில இல்லை போல.” அவன் பார்வையின் பொருள் புரிந்து கதிரவனிடம் சொன்னான் எல்லாளன். “ஹலோ சேர்!” என்றான் கதிரவன் பழைய நினைவில். பதிலும் சொல...

சத்தியநாதன் இறந்த ஒரு சில மாதங்களிலேயே வேந்தனை இங்கே வரவழைத்திருந்தார் சிவநாதர். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கும் மேலாகக் கூடவே வைத்திருந்த போதிலும் அவருக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவனுக்...

மெல்ல நிமிர்ந்த எல்லாளன், நண்பனைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்தபடி அவன் முகம் பார்த்தான். ஓடி ஓடிக் களைத்துவிட்டேன் என்றவன் ஓடிக்கொண்டேயிருக்கிறான். தன்னைத் தொலைத்து, குடும்பத்தைத் தொலைத்து, தன் சந்தோசத்...

அத்தியாயம் 29 கதிரவன் சென்றுவிட்ட பிறகும் அங்கேயே நின்றிருந்தான் எல்லாளன். மூச்சுக்குழாயை அடைப்பது போன்று ஒரு இறுக்கம். இழந்துவிட்ட குழந்தை, உடைந்துபோயிருக்கும் மனைவி, தன்னையே தொலைத்துவிட்டு நிற்கும் ...

அத்தியாயம் 28 கேதகிக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட நிலை. சும்மாவே யாழ்ப்பாணம் வந்த நாள் தொட்டுத் தன் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற தெளிவு அவளுக்கு இல்லை. இப்போதோ நடப்பவை அனைத்தும் ம...

அடுத்த வீடியோவில், ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கிடையில் நடந்த பயங்கர மோதலில், விசாரணைக் கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் சம்மந்தன் காண்டீப...

கதிரவனின் கண்ணில் மன்னைத் தூவிவிட்டுத் தப்பித்து வந்திருந்தான் வாசுசேனன். அதெல்லாம் அவனுக்கு ஒரு காரியமே இல்லை. ஆனால், தப்பித்துவிட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தவோ, இறுமாப்புக் கொள்ளவோ முடியவில்லை. மாறா...

“இப்ப என்ன நடந்துபோச்சு எண்டு உனக்கு இவ்வளவு அழுகை?” “எங்கட பிள்ளை எல்லாளா…” “பரவாயில்ல விடு. இது நடக்கோணும் எண்டு இருந்திருக்குப் போல. ஆனா எங்களுக்கு வயசிருக்கு. எங்கட குழந்தை எங்களிட்டயே வரும். சரிய...

1...45678...11
error: Alert: Content selection is disabled!!