வண்டியை விற்பதில் அவனுக்குக் கவலை இல்லைதான். ஆனால், அதை விற்றுவிட்டு எல்லாத் தேவைகளுக்கும் நடந்தோ ‘பஸ்’சிலோ சென்று எப்போது எதை முடிப்பது? பணம் கையில் கிடைத்ததும், நாதனுடன் கதைத்து அடுத்தநாளே செ...
“இல்லை. அப்படித் திரும்பாது. எப்போதும் அங்கே பணம் அதிகமாகத்தான் இருக்கும். அதனால் பயம் ஒன்றுமில்லை. நானும் மாசக் கடைசியில் என் கணக்கும் அவர்கள் ஒவ்வொரு மாதம் அனுப்பும் நிலுவையும் சரியா என்று பா...
அத்தியாயம்-8 நாதனின் கடையில் இருந்து வீட்டுக்குச் சென்றவன், தாயிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. பேச மனம் வரவும் இல்லை. அப்பாவின் நினைவில் இருக்கும் வீடு என்பதாலும், தங்கைக்காகவும் தான் அ...
ஏன் இப்படி எல்லாம் அம்மா கதைக்கிறார்? இதில் உயிரை விட்டுவிடுவேன் என்று மிரட்டல் வேறு! மனதில் ஒரு புறம் வலித்தாலும், என்ன ஆனாலும் சரி அந்தக் கடையை எடுத்து முன்னுக்கு வந்து காட்டியே ஆகவேண்டும் என...
“விற்கத்தான் பார்க்கிறாராம். வாடகைக்கு என்றாலும் இப்போதைக்குப் பரவாயில்லை என்றார்..” என்றவர் தொடர்ந்து, “ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார். “அதை நான் எடுத்து நடத்தினால் என்ன என்று யோசித்தேன்..” எ...
அத்தியாயம்-7 அவனை முறைத்தபடி ஆட்டோவில் செல்பவளை பார்க்க ரஞ்சனுக்கு வேடிக்கையாக இருந்தது. போகும் வழி முழுவதும் மனதில் அவனை வசை பாடிக்கொண்டு செல்வாள் என்பது அவனுக்கே தெள்ளத் தெளிவு! அதுதான...
அதில் சகதி அவன் உடையிலும் தெறிக்க, அன்று கலையில் புதிதாக வங்கிப் போட்டிருந்த ‘ஷூ’வும் சேற்றில் முற்றாகத் தோய்ந்து விட்டிருந்தது. “என் புது ஷூ..” என்றபடி, காலைச் சேற்றில் இருந்து தூக்கிக்கொண்டு ...
“உண்மையாடா..?” ஆச்சர்யமாகக் கேட்டான் மோகன். மகி நம்பாமல் அவனைப் பார்க்க, “இந்தச் சோத்து மூட்டையா..?” என்று கலகலத்தது சித்ரா. அவள் சொன்ன ‘சோத்து மூட்டை’யில் முகம் வாடியவனைப் பார்த்...
அத்தியாயம்-6 முகத்தில் பூத்த புன்னகையுடன் வந்தவளை, அதுவும் ஓடி வந்தவளை முகேஷும் ராகினியும் வித்தியாசமாகப் பார்த்தனர். சற்று முன் கோபப்பட்டுச் சிடுசிடுத்தவள் இவள்தான் என்றால் யாருமே நம்ப ...
அதில் சற்றும் அசராமல், “கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள். நான் போகிறேன்.” என்றவளைப் பொசுக்கி விடுவது போன்று முறைத்தான் ரஞ்சன். அவளின் பிடிவாதத்துக்கு வளைந்துகொடுக்க சற்றும் மனமில்லாத போது...
