“முப்பத்தியஞ்சு வயசு எண்டாக் கிழடாடி? வெளிய சொல்லாத எல்லாரும் சேர்ந்து கும்மிப் போடுவீனம்” இலகுவாகச் சிரிக்க முயன்றேன். அது முழுமையாக முடிந்தால் தானே! “உனக்கென்ன விசரே எரும? அவா சொன்னா நீயும் தலைய...
“சொல்லடி, உன்ர வீட்டில என்னவோ நடந்திருக்கு. உன்ர சித்தி, நல்லாப் பேசிப்போட்டுத்தான் வர விட்டாவோ! அதான் முகம் ஒருமாதிரிக் கிடக்கா?” அன்பாகக் கேட்டாள் அவள். “அப்படியெல்லாம் ஒண்டுமில்லடி.” இறங்கிய குர...
இதுவரை மப்பும் மந்தாரமுமாக இருந்த என் மனவானில் பளீரென்று ஒளி வெள்ளம் பாச்சினாள். வைத்த விழி எடுக்காது அப்படியே பார்த்திருந்தேன் நான். “தேத்தண்ணி போடப் போறன் உங்களுக்கும் வேணுமா? ஆறு பேருக்கும் போட...
சட்டென்று தேங்கி நின்ற நான், அவள் முகத்தைப் பார்த்து “ஹா…ஹா…” வாய்விட்டு நகைத்தேன். எங்களை நெருங்கியிருந்தாள் குட்டி. “என்னண்ணா இப்பிடிச் சிரிக்கிறீங்க?” கல்யாணியையும் என்னையும்...
‘கிரீச்ச்ச்…’ நான் விழுந்த வேகத்தில் முனகியது கட்டில். என் நெஞ்சினுள் அமிழ்ந்துபோன தலையனையின் அழுத்தம் நெஞ்சாங்கூட்டை மெல்ல அழுத்தியது. அதுவே போதும், என் கல்யாணியுடனான நினைவுகள் ஒன்றையொன்று போ...
கண்கள் கலங்கியபடி கராஜ் உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தார். வீட்டில் இருந்துகொண்டே உணவுப் பதார்த்தங்கள் செய்து கொடுத்தே வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார். அதில் எத்தனையைப் பார்ப்பதாம்! அருகில்தான...
கராஜின் பின்புறம் நீளவாக்கில் தாழ்வாரம் இருந்தது. அதுதான் எங்களின் சாப்பாட்டறை, ஓய்வறை எல்லாம். பின்புறமிறங்கிச் சுவரோரமாக இருந்த தண்ணீர் குழாயில் முகம் கைகால் அலம்பிவிட்டு, காலையில் அம்மா செய்து த...
