• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 13

Hanza

Active member
நிரோ சொல்லிக்காட்டினது தப்பு...
ஆனால் யமி கொஞ்சம் over ஆஹ் அவன் personal க்குள்ள மூக்கை நுழைக்கிற போல இருக்கு
 

Chitra ganesan

Active member
நண்பர்களை விட்டு கொடுக்க மனசுயில்லை..ஆனால் காதலியை ஈஸியா காய படுத்த முடியுது🤨
யமி இவள் அக்காவிடம் ஏமாறுவதை நிரோவிடம் காட்டி அவனை சரிப்படுத்த நினைக்கிறாள்.இவள் அக்காவிடம் திருப்பி கேட்ட முடியாது.அவன் நண்பர்களிடம் திருப்பி கேட்க விருப்பம் இல்லாமல் இருக்கான்.மொத்தத்தில் இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்🤦
 
Top Bottom