பல்லவி - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,549
6,389
113

Author: Vishakini
Article Title: பல்லவி - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
577
466
63
Pondicherry
விருப்பமில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்து விட்டு கணவன், குழந்தை மீது வெறுப்பை வளர்க்க கூடாது.. எல்லாம் சொல்லி, கேட்டு செய்த திருமணம்.. அதனால் அதன் போக்கில் ஏற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்...
 
  • Love
Reactions: Goms

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
237
282
63
Hyderabad
Awesome epi.❤️❤️
ஆக உன் பெரியப்பா குடும்பம் உண்மைகளை மறைத்து ஒன்றும் திருமணம் செய்து விடவில்லை.உன் சம்மதம் பெற்றே அனைத்தும் நடந்திருக்கிறது.So face the situation Pallavi.எது ஓகேவா இருந்தாலும், இல்லைனாலும், மனசை ஓகேவா வைச்சுக்கணும் னு, நீ தீர்மானம் பண்ணிட்டா, everything will fall into place.I hope you will try to better your situation.
 
  • Love
Reactions: Goms

Goms

Well-known member
May 22, 2025
674
442
63
Chennai
இந்த நாயகி வாயிலேயே நல்லா நச்சு, நச்சுன்னு போடணும். மகன் செய்த தப்புக்கு மருமகளை குறை சொல்லிட்டே இருப்பாங்களா? அதான் அவ அந்த முடிவு எடுத்துட்டாபோல.
தெரிஞ்சு கல்யாணம் பண்ணிட்டு எதுக்கு வெறுப்பு, பயம் எல்லாம்??🤔
 
  • Like
Reactions: Gaya Naga

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online