பல்லவி - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
794
599
93
Madurai Tamil Nadu
அதெப்படி, பெண்மைக்கே உள்ள குணம்தானே தாய்மை. அதுவும் தாயின் அன்பை புரிந்தவள் கொஞ்சம் பாசத்தோடு அவனை அணுகணும்ல. இந்த நிதாமா ஏன் இப்படி ஒரு ஹீரோயின் கொண்டு வந்தாங்க 😜
அதுக்கு அந்த பயபுள்ளையும் அவள படுத்தாம இருக்கனுமே... சொந்த பிள்ளைகள் சேட்டையே.. சில நேரங்களில் நம்மாள முடியுறது இல்ல...இதுல பல்லவி பாவமல்லோ..
 
  • Love
  • Like
Reactions: Goms and Gaya Naga

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online