• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 25

நிதனிபிரபு

Administrator
Staff member


அத்தியாயம் 25.1

அத்தியாயம் 25.2



ஒருத்தியை விட்டுவிட்டு இன்னொருத்தியிடம் தாவ நினைக்கும் வண்டு மாடல் ஆணோ பெண்ணையோ தவிர்த்து சூழ்நிலைகளாலும், அவை தருகிற நெருக்கடிகளாலும் யாரோ ஒருவர் பிரிவை நோக்கி நகர்ந்தாலுமே, அந்த பிரேக்கப் அவ்வளவு இலகுவாய் நடந்துவிடாது இல்லையா?

அதுதான் இந்த பிரேக்கப் எபி எழுதவும் எனக்கும் இவ்வளவு நாட்களானது. எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. ஹாப்பி வீக்கெண்ட் மக்களே.
 

Chitra ganesan

Active member
காலையில் முதலில் இதை படிச்சிட்டு கண்ணு கலங்குது..யமியின் நிலை பரிதவிக்க வைக்குது.யமி மீண்டு வா.இப்படி உன் சுயத்தை இழக்க வைக்கும் இந்த காதலே வேணாம்
 

sathiyags

Active member
யமி நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவளுக்கு மனதில் தைரியத்தை கொடுக்க நிதா அக்காவை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
 

sathiyags

Active member
பிரேக் அப் ஆகப்போகுன்னு தெரியும் ஆனால் இவ்வளவு கஷ்டத்தை அவளுக்கு கொடுத்து விட்டான். அவள் பாவம் . நிரோ அவனுடைய தவறை உணர்ந்து வரும் நம்ம நாவினி மாதிரி சேர்ந்து வாழ வேண்டிய தான். நிரோ நீயெல்லாம் :mad: :mad:இந்த மன்னிப்பு என்ற வார்த்தை எவ்வளவு ஈஸியா இருக்கிறது
 
Top Bottom