நீ வந்து தங்கிய நெஞ்சில் - 36

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,207
16,435
113
Germany

அத்தியாயம் 36.1


அத்தியாயம் 36.2

வணக்கம் மக்களே.

கதையை இழுத்தடிக்கிற ஃபீல் வருதா தெரிய இல்ல. ஆனா இதைக் கடக்காம யாமினி நிரோ மீட்டிங்குக்கு என்னால் வர முடியவில்லை. என்னவா இருந்தாலும் எடிட்ல பாக்கலாம் எண்டு வாறதை எழுதிக்கொண்டு போறேன். ஆனா இதோட மாதங்கி பார்ட் முடிஞ்சிடும். அடுத்தது…. அதேதான்.
 

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 36
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
455
63
Pondicherry
கதை இழுத்தடிக்கிற ஃபீல் எல்லாம் இல்லை.. நன்றாகவே செல்கிறது..👍🏻👍🏻

மாதங்கிக்கு இன்னும் கூட சிறப்பா செஞ்சிருக்கலாம்.. இவ்வளவு பட்டும் திருந்தல..யமி மேல் வன்மம் கூடி தான் இருக்கு..ஆனால் ஆனந்தன் ரொம்ப நல்லவர் என்பதால் இதற்கு மேலும் முடியாது தான்..

ஆனந்தன் மிக சிறந்த மனிதன்..மைத்துனி மீதான அன்பும் அக்கறையும் அருமை.. இப்படி உறவு கிடைப்பதெல்லாம் வரம் 💚 💚
 
Last edited:

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
கதை இழுத்தடிக்கிற ஃபீல் எல்லாம் இல்லை. அழகாக கொண்டு போகிறீர்கள் அக்கா. கதை முடியப் போகிறது என்றுதான் கொஞ்சம் வருத்தம்.

மாதங்கி இன்னுமே திருந்தவில்லை இன்னும் கொஞ்சம் கொடுத்து இருக்கலாமோ!
ஆனந்தன் சான்ஸே இல்லை சூப்பர் கேரக்டர். இப்படியொரு உறவு கிடைக்க கொடுத்து வச்சிருக்க வேண்டும்
மாதங்கிக்கு போய் இப்படியொரு கணவன். :(