கலிங்கனின் காவியம் - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

suji

Active member
Aug 29, 2021
61
103
33
germany
நான் நம்புனேன் அவன😫 தளபதி சூர்யா நினைச்சு ஏமாந்திட்டேன்
விடுடா துரோகத்துல விழுந்தவன் அதே துரோகத்துல அடிபடுவான்.வாடா நம்ம அங்கிட்டால போவோம்
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
818
738
93
Pondicherry
😍😍😍

அப்ப ராயனுக்கும், சூர்யாவுக்கும் இந்த பாட்டு போட முடியாதா? 🤔☹️☹️

இந்த எபிக்கு முன்னாடி வேணா போட்ருக்கலாம்..இனி போட முடியாது.. சூர்யா தான் மொத்தமா முடிச்சு விட்டானே😡😔
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
818
738
93
Pondicherry
அக்கா என்ன இப்படி செஞ்சுட்டிங்க.நீங்க நிலாவினி கேரக்டரதான் முடிப்பீங்கன்னு நினைச்சா கடைசில ராயனுக்கு சம்பவம் பண்ணிட்டிங்களே.
அதுதான் writer's touch.."எதிர்பாராததை எதிர்பாருங்கள்" ன்னு காட்டிட்டாங்க
 

ShaSri

Member
Mar 4, 2026
49
33
18
Tamilnadu
சற்றும் எதிர்பாராதது 😡 துரோகம் 🤬 எப்படியும் ராயன் திரும்ப வருவான்.. ஆனால் ஏன் இப்படி பண்ணாங்க