கலிங்கனின் காவியம் - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,228
16,906
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
445
454
63
India
கலிங்கா ரொம்ப மிரட்டதாடா அது சின்னப்பிள்ளை அதோட இதுக்கெல்லாம் சேர்த்துக் அவள் கிட்ட ரொம்ப கெஞ்ச போற நீ. பார்த்து இருந்து கோ. வச்சி செய்யப் போறா.

இனிமேல் தான் வரதனுக்கும்,சூரியா விற்கும் இருக்கிறது வேட்டை.

நிலாவினி , உனக்கு வந்தா இரத்தம் அதுவே மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா? அடி நெஞ்சில் வரை வலிக்குதா ஏன் துரோகம் பண்ணும்போது வலிக்கவில்லையா. உனக்கும்,உன் அண்ணனுக்கும் இனிமேல் தான் இருக்கிறது மத்தளத்திற்கு எப்படி இரண்டு பக்கமும் அடியோ, அதுமாதிரி உங்களுக்கு கலிங்காவும், வரதனும் மாற்றி மாற்றி கொடுப்பார்கள்.

அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை தான் உன்னுடையது.

ஆனால் ஒரு பெண்ணாக நீ இனிமேல் ரொம்ப கஷ்டப் பட போகிறாய் என்று நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது ஆனால் பண்ணிண பாவத்திற்கு படதான் வேண்டும்.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

ShaSri

Member
Mar 4, 2026
49
33
18
Tamilnadu
நிலா நீயே உன் தலையில் மண்ணை போட்டுட்டே இப்போ வருந்தி என்ன பையன்.. துரோகத்தின் சுவையை இனிதான் இருவரும் அறிய போகிறார்கள்
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
818
738
93
Pondicherry
So, மாறன canteenல பாத்தப்பிறகு தான் எல்லாம்.. அப்ப ஆதி bouquet கொடுத்தது விஷயத்தோட தான் 🙄.. அடேய்களா!!!

வருணா ராயன விட ஆதிக்கு இன்னும் சிறப்பாக செய்ய போறா..வருணா parents ரொம்ப பாவம்..

நிலாயினிக்கு அடி நெஞ்சு வரை ஏன் வலிக்குது?? அப்படி நினைக்க அவளுக்கு கூசணும்..அவ செஞ்ச அருவருப்பான வேலைக்கு ராயன பத்தி நினைக்க கூட தகுதி இல்ல..வரதனுக்கும் சூர்யாவுக்கும் திருப்பி குடுக்க ஆரம்பிச்சுட்டான்.. நிலாயினிக்கு எப்டி செய்ய போறானோ? ஆனா அவ பழி வாங்க கூட தகுதி இல்லாதவள்🤦🏻‍♀️
 

Gayathri sgh

New member
Jul 30, 2026
20
6
3
Chennai
கழிங்கராயன் ஆட்டம் தொடங்கிடுச்சி.... ஆனா அதுல பாதிக்க பட்டது வருணா, அவள் அப்பா அம்மா தான் பாவம் நிலை குழைந்து போய்ட்டாங்க பாவமா இருக்கு 😥...
வராத உனக்கு இதுக்கே இவளோ கோவம் வருது😏.. நீ பண்ணதுக்கு எல்லாம் என்ன சொல்லுறது. அதும் பேசுறேன்னு சொல்லி முதுகுல குத்திருக்க இதுலயே நீ கொழன்னு காட்டுது 😏😡..
என்னமா நிலாவினி ராயனுக்கு துரோகம் பண்றோம்முனு தெரிஞ்சிதானே பண்ண அப்புறம் என்ன வேற பொண்ண கட்டிடன்னு உனக்கு பீலிங்கு 😡😡😡😡... இனிமே அவன் முகத்தை கூட உனக்கு பார்க்க தகுதி இல்லடி 😡😡😡.