கலிங்கனின் காவியம் - 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Muthu selvi

Member
Jun 26, 2024
43
59
18
India
பஞ்சத்தின் கோரப் பிடியில்
பசியாற்ற அன்று அவன்
கையில் ஏந்திய கத்தி,
இன்று அவன் உதற நினைத்தாலும்
உயிரைக் குடிக்கும் விலங்கானது!


அன்று அவள் அறியாத வாழ்வின் பயம்,
இன்று அவனோடு கூடி வாழத் துடிக்கையில்...
அவள் கண்முன்னே வந்து நின்று
மரணமாய் மிரட்டி வதைக்கிறது!

அவள் கண்களில் தேங்கும் பயம்,
அவன் கையில் இருக்கும் கத்தியை விடக் கொடியது;
தங்களின் எதிர்காலத்தை அதுவே
வேரோடு சிதைக்கும் ஆயுதமாய் அவனுக்குத் தெரிகிறது!
 

Hanza

Active member
Apr 8, 2022
260
176
43
Sri Lanka ??
எல்லா போண்டா டீ ங்களுக்கும் இருக்கிற அதே பயம் தான்...
அவன் அதை விட்டாலும் அது அவனை விடாதே...
எனக்கு என்னவோ நீங்க நிலாவை மர்கயா பண்ண போறீங்க னு தோணுது 🫣🫣🫣
 

Hanza

Active member
Apr 8, 2022
260
176
43
Sri Lanka ??
பஞ்சத்தின் கோரப் பிடியில்
பசியாற்ற அன்று அவன்
கையில் ஏந்திய கத்தி,
இன்று அவன் உதற நினைத்தாலும்
உயிரைக் குடிக்கும் விலங்கானது!


அன்று அவள் அறியாத வாழ்வின் பயம்,
இன்று அவனோடு கூடி வாழத் துடிக்கையில்...
அவள் கண்முன்னே வந்து நின்று
மரணமாய் மிரட்டி வதைக்கிறது!

அவள் கண்களில் தேங்கும் பயம்,
அவன் கையில் இருக்கும் கத்தியை விடக் கொடியது;
தங்களின் எதிர்காலத்தை அதுவே
வேரோடு சிதைக்கும் ஆயுதமாய் அவனுக்குத் தெரிகிறது!
Nice 😍😍😍
 

Muthu selvi

Member
Jun 26, 2024
43
59
18
India
எல்லா போண்டா டீ ங்களுக்கும் இருக்கிற அதே பயம் தான்...
அவன் அதை விட்டாலும் அது அவனை விடாதே...
எனக்கு என்னவோ நீங்க நிலாவை மர்கயா பண்ண போறீங்க னு தோணுது 🫣🫣🫣
எனக்கும் அந்த பயம் தான் சிஸ்
 
Apr 7, 2026
58
42
18
Chennai
எது எப்படியோ கதையை ரெம்ப பயங்கரமான அடி தடி காட்சிகளோடு எடுத்து
செல்ல வேண்டாம் ஏன் என்றால் இப்ப எங்க பார்த்தாலும்
நாயகன் சண்டைதான் போடுறான் சினிமா , டீவி எங்கும்
ஆதலால் அதிக freezy-யான Romance காட்சிகள் இருக்கட்டும்
சண்டை வேணும்னா ஹீரோ ஹீரோயின் இடையில் நடக்கட்டும்
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra