கலிங்கனின் காவியம் - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
306
456
63
Trivandrum
😍😍😍

அடேய் கலிங்கா, எங்காளை பார்த்தா வெளிய போன்னு கை காட்டுற, இந்த நாளை உன் டைரியில குறிச்சு வச்சுக்கோ, இதுக்கெல்லாம் சேர்த்து கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை பழி வாங்கலை, எங்காளு பேரு வருணா இல்லை..😎😎😎

images (1).jpeg
 

suji

Member
Aug 29, 2021
59
90
18
germany
Mr Kaling relax varuna சொன்னவுடன்
உங்கட மூச்சு சீராகுது .உங்கட கண்களில் இருந்த சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் குறையுது.
நீங்க ஏன் எங்கட டாக்டர் பேச சொல்லி relax ஆகுங்க பாஸ். Cigarette smoke பண்ண வேண்டாம் Raya🤣 😂 🤣 😂

1000269891.png
 
Apr 7, 2026
56
37
18
Chennai
அடேய் ஆதி கொஞ்சம் அடக்கி வாசியடா
அவள் உனக்கு அண்ணி
அப்புறம் Mr.ராயன் உங்களுக்கு பேசவே முடியல
இதுல சிகரட் வேற
வருணா கொஞ்சம் மன்னிச்சுக்கமா !!!
ஏன்னா? இந்த ஹீரோக்கள் எல்லாத்துக்கும் கொஞ்சம் அறிவு கம்மி
அது இருந்திருந்தா கூடவே இருந்த துரோகிகளைக் கணித்திருப்பான் பாவம்
ஒரு வாழ்க்கைய கொடு
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra

Gayathri sgh

New member
Jul 30, 2026
18
4
3
Chennai
சூர்யா நீ பண்றதுக்கு எல்லாம் சேர்த்துவைத்து உன்னை செய்ய போறான் ராயன் டா😡😡😡.. அவனா அழிக்கணும் அவன் தொழில் எல்லாம் தரமட்டம் ஆகுற 😡. உனக்கு இருக்குடா 😡😡😡😡😡... அந்த சனியன் நிலாவினி நடத்துனாலே அது என்ன ஆச்சின்னு தெரியலையே அதையும் சூர்யாவே எடுத்துக்கட்டானா 🤔😡... சூர்யா நீ பண்ண துரோகத்துக்கு ரொம்ப அனுவிப்பா டா 😡😡😡😡...