கலிங்கனின் காவியம் - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Muthu selvi

Member
Jun 26, 2024
41
51
18
India
என் உயிரை காக்க தன் உயிரை பணயம் வைத்தவனின் நலனை விரும்பும் ராயன்...
எதிரிகளிடம் இருந்து ராயனை காக்கத் துடிக்கும் ஆதி....
ராயனை தீர்த்துக்கட்டவிள்ளை எனில் தங்களின் நிலை என்ன? என்ற பயத்தில் எதிரிகள்...

தன் கடமையை முழுதாக செய்ய விடாதா ஆதியின் மேல் கோபத்தில் வருணா...
 
  • Like
Reactions: suji