• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆசிரியர் உரை

Ananthi.C

Well-known member
ஏதோ ஒரு வகையில் மனதை ஆழமாக தாக்காவிட்டால் அது உங்கள் கதைகளே அல்ல....
கதை முடிந்த பின்னும் அதன் தாக்கம் குறைய இரண்டு மூன்று நாட்கள் ஆகும் எனக்கு...

நவியின் பார்வையிலேயே கேசியை பார்த்ததால் தான்...நவி அவனை ஏற்றுக் கொண்டதை எங்களால் ஏற்க முடியாமல் இருந்தது.....நவிக்காக அத்தனையும் விட்டு வந்திருக்கிறான் எனும் போது தான் கொஞ்சமாவது அவனை ஏற்க முடிந்தது... அது அவன் தெரியாமல் நவிக்கு செய்த பிழைக்கான பிராயச்சித்தமாக நினைத்தேன்...

மொழியையே நினைத்து கொண்டு இவளை காயப்படுத்தாமல்...தன்னை சீக்கிரமாக மீட்டுக் கொண்டு நவியை முழு மனதுடன் ஏற்று சிறந்த கணவனாக நடந்த பொழுது தான் அவன் மீதான கோபமும் ஆதங்கமும் குறைந்தது...

இருபத்தி மூன்று எபி வரை அழ வச்சுட்டு...இதே போல ஃபீபீபீல்ல்ல் குட் ஸ்டோரியோட வரீங்களா...

வாங்க வாங்க கதற கதற அழவச்சாலும் கதைய படிக்காம விடமாட்டோம்...

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Asha

New member
Hi ma’am,

I usually read your stories as complete novels on Kindle, so I never really get the chance to pause and analyse each chapter. Most of the time, any questions I have get answered in the following chapters. After your exit from Kindle, reading stories chapter by chapter hasn’t given me the same depth I used to experience with a complete book.

Still, I started this one, and the reviews and thoughts shared by other readers made me reflect more than I usually do.

One thing I kept thinking about—and honestly missed or expected more clarity on—is Prema. She lived her entire life for her son, and even after knowing that choosing Navini would mean she couldn’t continue living with him, she still made that decision.

In the stories of yours that I’ve read, there’s always been equal importance given to family members—just as much as the hero gives importance to the heroine, even when family members have negative shades. That’s why this part left me with questions.

How did she continue to live there alone? And how could the hero take such a decision, knowing his mother couldn’t live with him if he didn’t say no?

Would love to hear your thoughts on this.
 
Top Bottom