• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 43

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் மக்களே,

ஒரு மாதிரி கதையின் first edit முடிச்சிட்டேன். அப்பிடியே நீங்க கேட்ட எபிலாக் மாதிரி தரலாம் எண்டு எழுதி இருக்கிறேன். எப்பிடி இருக்கு எண்டு பாருங்க. நல்லா இருந்தா ஓகே. இல்லாட்டி தூக்கிடலாம். ஓகேயா?

இன்னும் ஒரு அத்தியாயம் வரும். அதுதான் கடைசி. ரெண்டொரு நாளில் அதையும் போடுறேன். நிறையப்பேர் ஆவலா இருந்தீங்க எண்டு தெரியும் . கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்தான் . ஆனா , நிறைய வேலை . அதுக்கிடையில கதையை வாசிச்சு , எடிட் பண்ணவேண்டியதுகளை எடிட் பண்ணி , தொடந்து எழுத கொஞ்சம் காலதாமதம் ஆயிற்று .

அவள் சிங்களம் - எண்டு கதைல ரெண்டு இடத்தில பாவிச்சு இருப்பேன். ஏன் அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்லோணும் எண்டு அதை எடுத்துட்டேன். அதேபோல் அசோகன் மானேஜராக இருக்கிறான். அவனிடம் இப்படி எல்லாம் விளையாட முடியுமா என்றால் இல்லைதான்.

ஆனாலும் கற்பனைக் கதைதானே, கூடவே நகைச்சுவைக்கு என்று எண்ணித்தான் அதையும் கதையில் கொண்டு வந்தேன்.

எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. நான் அடுத்த அத்தியாயத்தோட வாறன்.

அத்தியாயம் 43.1

அத்தியாயம் 43.2
 

ஷமீம்

Well-known member
எபி நல்லாருக்கு... ஏன் தூக்கணும்?? அசோகன வச்சு செய்ற காமெடி நல்லா இருந்துச்சு..ஆனா ஜெர்மனி போறதுக்கு முன்னாடி நிரோ ரொம்ப மோசமா சாபம் விடற மாதிரி பேசிட்டான்..அதை மட்டும் லைட்டா எடிட் பண்ண முடிஞ்சா செய்ங்க.. அசோக் மேனேஜர் ஆக இருந்தாலும் நண்பன் தான்..நன்றாக கலாய்க்கலாம்.. but he's a family man with kids... அதனால் அவ்ளோ பேசியிருக்க வேணாம்.. அசோகனுக்கு hurt ஆகிருக்கும்ல..it's just my opinion and suggestion.. don't mistake me...😊
 

sathiyags

Well-known member
இன்ப அதிர்ச்சி (ஆச்சரியம்). நன்றி நிதா அக்கா.
எபி சூப்பர்.
 
Top Bottom