• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 28 ( இறுதி அத்தியாயம் )

Gaya Naga

Member
சுதந்திர இலகு வாழ்க்கையில் ஊறிய நாயகன் சூர்யாவுக்கும், பண்பாடு கலாசார கோட்பாடுகளை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் நாயகி லட்சனாவிற்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டங்களை,காதலை சொல்லிய விதம் சிம்பிளி சூப்பர்ப்.

இவர்களுக்கிடையே ஜெயன் understanding person ஆ அமைந்தது பெரும் வரப்பிரசாதம்.என்ன மாதிரி ஒரு character.Amazing person.

லட்சணாவின் க்ஷணநேர தற்கொலை எண்ணம் (blank ஆனது)அதிர்ச்சி என்றால் equal ஆ சூர்யாவும் தவித்தது எதிர்பாராதது.

ஜெயன் & பாட்டி advices தான் கதைக்கு highlight ஏ.

மொத்தத்தில் a very enjoyable, lovely,wonderful story.
 
Top Bottom