• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னில் என்னை தொலைத்தேனடி - 2

sathiyags

New member
பணத்திற்காக தோழி வேண்டாமாம். அப்பறம் எங்கே இங்கு இருக்கிறது நட்பு. சுயநலவாதி அபி.
 

Gaya Naga

Member
ஆமாம் ரொம்ப அநியாயம்.மாமி ,நாத்தி உறவு இனி கடினம்.I pity ஷர்மினி.🤔
 

ஷமீம்

Active member
இதுவரை பெண் ஆடை மாற்றும் போது தெரியாமல் பார்த்து விட்டு ஆணுக்கு காதல் வருவது திரைப்படத்தில் கதைகளில் வந்திருக்கு..for a change, ஒரு ஆண் அரைகுறை ஆடையோடு நின்று அதை பார்த்து விட்ட பெண் மீது காதல் வயப்படுவது புதுசா இருக்கு 🤣🤣🤣🤣🤣.

நட்புக்கு அருகதையற்றவள் அபி😡😡.. அவள் தாய் அபாண்டமாக ஷர்மியை குற்றம் சுமத்தி வெறுக்கிறார் 😡😡..இந்த குடும்பத்தில் ஷர்மி வாழ்க்கை எப்படி அமைய போகுதோ??🙄🙄..
 
Top Bottom