• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - எபிலாக்

Vishakini

Moderator
Staff member

உன் காதலால் என்னை மீட்டுவிடு

இரண்டு வருடம் கழித்து
இந்தியாவின் சிறந்த தேசிய சேவைக்கான விருதை திருமதி மகிழினி ஆதித்ய இளஞ்செழியன் பெற்றுக் கொள்கிறார் என்று அறிவிக்க அவரை சுற்றிக் கரகோஷம் எழுந்து கொண்டே இருந்தது

முதல் வரிசையில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்ய இளஞ்செழியன் தன் ஒரு வயது பெண் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு

மருத்துவமனை சம்பந்தமான அத்தனை பொறுப்புகளையும் ராஜா அட்சயா , இருவரும் மகிழினியுடன் சேர்ந்து பார்க்கச் சொல்லி விட்டான் இளஞ்செழியன்

இப்பொழுதெல்லாம் இளஞ்செழியன் கொடுமானவரை இந்தியாவில் மட்டுமே இருக்கிறான் மாதத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ ஜெர்மனி சென்று அண்ணன் பிசினஸுக்கு உறுதுணையாக இருக்கிறான்

வதன பிரியா தற்பொழுது ஏழு மதம் கர்ப்பிணியாக இருக்கிறாள் அவளின் வளைகாப்பு அடுத்து இரண்டு நாட்களில் அறிவிப்பு வரும் அனைவரும் வந்து கலந்து கொள்க

விக்ரமின் அம்மாவும் சுபாவும் இப்பொழுது மகிழினி பேலஸ்சில் தான் இருக்கிறார்கள்


பாஸ்கர வர்மன் தாத்தாவும் இவர்களுடனே வந்திருந்து விட்டார்

அனைவரும் பிக்னிக் போல காடுவெட்டி கிராமத்திற்கு சென்று வருகிறார்கள் நேரம் கிடைக்கும்போது எல்லாம்
.




 

STN-79

New member
நல்லா இருக்கு என்று சொன்னதே ஏதோ பெரிய சாதனை செய்தது போல இருக்கு. சின்ன குழந்தைகள் ஒரு சின்ன அடி எடுத்து வைக்கும் போது பாராட்டுவோமே அது போல.....🥹 இன்னும் பல விசயங்கள் யோசித்தேன் பட் போட்டி டைம் முடிஞ்சி போச்சி... அடுத்து ...இதைவிட சிறப்பாக கொடுப்பேன்.
 
Top Bottom