அத்தியாயம் 36
ராஜா விஜய்வரமன் இருவரும் அப்படியே ரெசார்ட் சென்று விட்டு வீட்டுக்கு போகலாம் என்று பேசிக்கொண்டே ரெசார்ட் நோக்கி சென்றனர்
அங்கு வீடே இரண்டு பட்டு கிடந்தது
செழியனை காணவில்லை இரவு படடுக்கச் செல்லும்போது பார்த்தேன் என்றார் பாட்டி
காலையில் எழும்பொழுது அவனை காணவில்லை மாறன் வேறு வந்து விட்டான் இப்பொழுது என்ன செய்ய என்று கையை பிசைந்து கொண்டு இருந்தார் விவேகன்
கொஞ்ச நேரம் பார்த்து உள்ள என்னுடைய ராஜாவும் விஜய வர்மன் மாறன் உச்சகட்ட கோபத்தில் இருந்தான் என்ன செஞ்சு வெச்சி இருக்கீஙக
உங்களை நம்பி தானே அவனை இங்கே அனுப்பினேன் இங்கே உனக்கு எதுவுமே தெரியாது எங்கே போய் தேடுவது என்று குழம்பி கொண்டு இருந்தான மாறன்
இதுவரை செழியனுக்கு விக்ரம் பற்றிய உண்மை எதுவும் தெரியாது தெரியவந்துவிடக் கடாதுடா என்று விஜய் வருமனுடன் புலம்பி கொண்டிருந்தான் மாறன்
அவன் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது உலகில் விரல் விட்டு எண்ணிவிடும் பணக்கார பிஸ்னஸ் மேன்களில் அவனும் ஒருவன்
அவனைத் தேடுவதே சிறுபிள்ளைத்தனம் என்று சத்தமாக பேசிவிட்டு அசடு வழிந்து நின்றான் ராஜா
அவன் சொல்வதும் சரிதான் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு முடிவு செய்வோம் என் அல்லது அவனே போன் செய்யும்போதே காத்திருப்போம் என்று சொல்லிவிட்டு
சரிடா பாப்பா என்ன சொல்றா ? எப்படி இருக்கிறாய் என்று கேட்டு அடுத்த புலம்பலை ஆரம்பித்தான் மாறன்
பாப்பாவ நாங்க பாக்கவே இல்ல நாங்க இப்பொழுது தான் பார்க்க போறோம்
எப்படியும் எங்களுக்கு அடி கிடைக்கும் அதுவே உங்களிடம் சேர்ந்து சென்றால் குறைவாக கிடைக்கும் என உங்களை கூட்டிப் போக வந்தோம் என்றான் ராஜா சீரியஸாக
தமிழரசியும் பத்மனியும் வருகிறோம் வருகிறோம். எங்களை மிரட்டி உருட்டி வைத்த செழியன் எப்படி அடி வாங்குவான் என்பதை உங்களை வைத்து ஒரு டெமோ பார்த்துக் கொள்கிறோம் என்றனர் கோரசாக
அனைவரும் கிளம்பி மகிழினி பேலஸ் வர தயாராகிக் கொண்டிருந்தனர்
மகிழினி பேலஸில் காலை வழக்கம் போல் எழுந்து தாத்தாவை பார்த்துவிட்டு சமையலறை வந்து சச்சி மாவை கட்டி அணைத்து கொண்டு சஎனக்கு ஒரு கிரீன் டீ என்றாள்
மகிழினி
டைனிங் டேபிள் 5 நிமிஷம் இரு டா டீ போட்டு கொண்டு வரேன் என்றார் சரஸ்வதி
மகிழினி டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த போது நேற்று இரவு அவள் அறைக்கு சென்றது முதல் இன்று காலை நடந்தது வரை நினைத்து பார்த்தாள்
அண்ணன் கொடுத்த விக்ரமின் போனை எடுத்துக்கொண்டு தன்னரைக்குச் சென்று அந்த போனை ஆன் செய்தாள் பாஸ்வேர்ட் அவள் பெயர் தான் இன்னும் இருந்தது
கேலரிக்குள் சென்று பார்த்தாள் அத்தனை போட்டோக்கள் மகிழினியுடன் இருந்ததைவிட செழியன் உடன் இருந்தது தான் அதிகம் போலும் அத்தனை போட்டோக்கள் ரசித்து ரசித்து எடுத்திருந்தான்
முதல் முதலில் செழியினை பற்றி பேசியிருந்தை நினைத்து பார்த்தாள்
அவனுக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு மகிழினி நீ எதற்கெடுத்தாலும் பயப்படுவாய்... நாளை இருப்போமா என்று தெரியாத போது கூட அவன் பயப்பட மாட்டான்
அவனே பார்த்து தான் சொல்ல முடியும் இவன் பயத்திற்கே பயம் காட்டுவான் என்று சிரித்துக் கொண்டே முடித்திருந்தான் அந்த வீடியோவை
விக்ரமின் கடைசி வீடியோவை ஆன் செய்ய சென்ற பது கைகள் நடுங்கின
மச்சி நான் கடைசி நிமிடங்களை எண்ணி கொண்டிருக்கிறேன் உன்னை தனியாக விட்டு வடவில்லை
என் லட்சியங்களையும் என் இதயத்தையும் பாதுகாக்கும் கடமையையும் பொறுப்பையும் உன்னுடன் கொடுத்து விட்டு போகிறேன்
பத்திரமாக பார்த்துக் கொள் பேசும் போதே அவனுக்கு மூச்சு வாங்கியது
பலமுறை யோசித்து இருக்கிறேன் உன்னுடைய பேஸ்டும் செழியன் டேஸ்ட்டும்ஒன்றாக இருப்பதைக் கண்டு
நீ கற்பனையில் ஒரு வீடு வரைந்து காட்டியிருக்கிறாய் என்னிடம் ஞாபகம் இருக்கிறதா? அந்த வீட்டை நான் ஜெர்மனியில் பார்த்தேன் உன் அதே காட்சியமைப்போடு உண்மையாக... அதைச் செழியன் என்னிடம் காட்டினான் நான் வியந்து போனேன்
சொல்ல மறந்து விட்டேன் நீ எனக்கு எழுதிய கடிதம் முழுவதும் செழியன் இடம்தான் தான் இருக்கிறது முடிந்தால்.. பெற்றுக்கொள்
உனக்கு நான் அதிக விஷயங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறேன் தைரியம் தன்னம்பிக்கை எதையும் கையாளும் தன்மை
நீ ஒரு தேவதை உன்னை சுற்றி தேவ தூதர்கள் அதிகம் சில காலங்கள் கடந்த போது நீ என்னை மறந்து கூட போய் விடுவாய் அல்லது கடந்து போய்விடுவாய் அதைத்தான் நான் கடைசியாக கடவுளிடம் யாசிக்கிறேன்
அவனுக்கும் ஒரு வீடியோ அனுப்பி இருக்கிறேன் என்று முடித்திருந்தான்
அனைவரும் மகிழினி பேலஸில் நுழைந்தனர் இயல்பாய் எழுந்து அனைவரையும் வரவேற்றாள் மகிழினி
ராஜா சொன்னான் இன்று காலை முதல் செழியினை காணவில்லை
எங்கே போய் இருப்பான் என்று யாருக்கும் தெரியவில்லை என்று அவன் போட்ட சத்தத்தில் சச்சிம்மா சொன்னாள் டேய் அட்சயா தூங்கிக் கொண்டிருக்கிறாள் கத்தாதே என்று அவர் சொல்லி முடிக்கும் முன் தூக்கம் கலைந்து
எழுந்து வந்தாள் அட்சயா
அனைவரையும் பார்த்து கேள்வியோடு ராஜாவை நோக்கினாள்
மகிழினி நிதானமாக சொன்னாள
விக்ரம் வீட்டுக்கு போகலாம் என்று
அவள் முகத்தைப் அனைவரும் பார்க்க விக்ரம் வீட்டுக்கு போகலாம் என்றாள் மீண்டும்
எல்லாரும் போய் அவங்கள பயமுறுத்த வேண்டாம் மகளினியும் நாங்களும் சென்று பார்த்து வருகிறோம் என்றான் அட்சயாவின் கையைப் பிடித்துக் கொண்டு
சில மணி நேரங்களுக்குப் பிறகு விக்ரமின் வீட்டிற்குள் நுழைந்தாள் மகிழினி
வெல்கம் டு அவர் ஹோம் என்று அவளை ஆரவாரமாக வரவேற்றான் ஆதித்ய இளஞ்செழியன்
மார்ச் 5 பத்திரிக்கையில் விளம்பரம் வந்திருந்தது எஸ் எம் மருத்துவமனை திறப்பு விழா (சரோஜினி, மகிழினி) அதனைத் தொடர்ந்து ஆதித்யா குரூப்ஸ் கம்பெனியின் உரிமையாளர் வீட்டு திருமணமும் நடைபெறுகிறது
ஆதித்யா குரூப்ஸ் அண்ட் மகிழினி கன்ஸ்ட்ரக்சன் குடும்பத்தினர் உங்களை எங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம்.
ஆதித்ய இளஞ்செழியன் வெட்ஸ்
மகிழினி வர்மன்
விஜயவர்மன்
வெட்ஸ்
வதனப்பிரியா
டாக்டர் ராஜா
வெட்ஸ்
அட்சயா
நீங்களும் அவர்களை வாழ்த்துங்கள்