• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரைத் திருடும் அழகியே - 24 ( இறுதி அத்தியாயம் )

Gaya Naga

Member
I have this story and read it long back n often go throagain n again.Wow....Amazing story..
இந்த Angel Angel னு சொல்லுவாங்களே, ஆதிரையன் உண்மையிலேயே ஒரு Male Angel for அனன்யா.அசிரீரி குரலோன் fantastic concept.
என்னவோரு காதலையும்,சப்போர்ட்டையும் தந்திருக்கிறார் அனன்யாவுக்கு.
இதுல ஜேகே என்ற பெயரில் Assistant விமலுடன் சேர்ந்து அனன்யாவுக்கு பிடி கொடுக்காம பண்ண ரவுசு இருக்கே.அப்பா தாங்கலை சாமி.அனன்யாவின் counter ம் அப்பப்போ அருமை.

அனோஜன் - அனன்யா-ஜேகே meet super.How boldly she faced the situation , wow ,of course with JK support..அவள் மட்டும் free ஆகி வானத்தில்பறவை போல் பறக்கவில்லை நாங்களும் பறந்தோம்.All credit goes to JK n Savitha who gave motivational advices often.(கேம் ஷோ பெரும் அதிர்ச்சி தான்.அப்பாவி அனன்யா ஏமாற்றப்பட்டாலும், வாழ்க்கையில் உயர்ந்தது great achievement. )

அனன்யா ஆதிரையன் பெயரில் இருக்கு secret.
செம.
One of the best novels from your side Nithama..🥰🥰❤❤👌👏
 
Top Bottom