• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எண்ணமெல்லாம் நீ - 3

sathiyags

Active member
தேவகி ஆரம்பித்து விட்டார். நேரடியாக மகளை கண்டிக்காமல் இந்த அம்மா அடுத்தவர்களைதான் கஷ்டப்படுத்துமோ?
 

Gaya Naga

Active member
எவ்வளவு காலம் கடந்தாலும்,சொந்த பெண் ,இன்னும் திருமணத்திற்கு ஒப்பாமல் இருந்தாலும், தேவகி அம்மாளின் குணம் மட்டும் மாறலையே. வில்லி எப்பவும் வில்லி தான்.

Udhayan has guessed and found Abhi's long lasting love. அபிக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி..உதயனுக்கு திண்டாட்டம் தான்.
Nice epi.❤❤
 
Top Bottom