• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எண்ணமெல்லாம் நீ - 8

ஷமீம்

Active member
காதலை வாய் வார்த்தையாக ஒப்புக் கொள்வதற்குள் உதயன் நடந்த முறை தவறு.. ஆண்கள் சேர்ந்து மாதவனுக்கு " சிறப்பு கவனிப்பு" செய்தால் நல்லது..
 

Gaya Naga

Member
Nice epi.
சீராளன் - கூட பிறந்த பிறப்பு ,பிறப்பு தான்.Very good brother.
அமிர்தா நீ தான் நல்ல friend.
ஷர்மினி நீ இந்த விஷயத்துல waste(தப்பு செஞ்சிட்டோமோ னு நினைக்காதே.மஹா தப்பு தான் செஞ்சிருக்கே. )
உதயன் - ரொம்ப திருந்த வேண்டும் பா நீ!!!
சயந்தன் அப்பப்போ வந்தாலும் always seems to be fair n good..
 

Gaya Naga

Member
காதலை வாய் வார்த்தையாக ஒப்புக் கொள்வதற்குள் உதயன் நடந்த முறை தவறு.. ஆண்கள் சேர்ந்து மாதவனுக்கு " சிறப்பு கவனிப்பு" செய்தால் நல்லது..
கண்டிபபா மாதவனுக்கு நல்ல மாத்து இருக்கு ...(from gents side)
 
Top Bottom