எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 08
அத்தியாயம் 08 முதல் இதழ் முத்தம் தன் மாமனிடம் வாங்கிய பின்னர் அவனிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள் காயத்ரி . அன்றைய நாள் அவளை விட்டவன், எப்படியும் அடுத்த நாள் பொட்டு வைத்து விடச் சொல்லி தன்னிடம் தானே வந்து நிற்பாள் என்று காத்திருக்க, காயத்ரி வரவில்லை. ஸ்ரீதருக்கு தான் தினமும் காலையில்...
nidhaniprabunovels.com