எபிலாக்

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
244
282
63
Hyderabad
❤️❤️❤️வித்யாசமான கதை...அருமையான நடையில் இருந்தது ஸிஸ்.. Is this your first story?Expert writing.No words to appreciate the flow you have given n the thrill you maintained.
ஓ Part 2 வருமா?,Yes முடிக்கப்படாத சொல்லபடாத பதில்கள் அதில் தானே தெரியும்.
அழுக்கனுக்கு(அழகனுக்கு )தனி கதை தேவை தான். இதுவரைக்குமே feel good story தான். Thanks for this nice story. ALL THE VERY BEST.
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
❤❤❤வித்யாசமான கதை...அருமையான நடையில் இருந்தது ஸிஸ்.. Is this your first story?Expert writing.No words to appreciate the flow you have given n the thrill you maintained.

Thank you so much Dear😍 ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து கதை முழுக்க பயணித்து தொடர்ந்து உங்க அழகான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு ரொம்பவும் நன்றி.. ♥️🫂🥰🤩😍

எனக்கு கிடைத்த அருமையான வாசகர்களில் ஒருவர் நீங்க..😍🤩 நன்றி.. சிஸ்🙏🙏♥️🫂🥰😍🤩

நான் நிறைய கதைகள் எழுதி இருக்கிறேன்.. போட்டி ரிசல்ட் அறிவிப்பும் உங்களுக்கே தெரிஞ்சுடும்.. அப்ப என் மற்ற கதைகளையும் நீங்க படிக்கலாம்.🥰😍🤩

நிச்சயம் அழகன் கதை எழுதறப்போ உங்களை டேக் பண்றேன்.🥰😍🤩
 
  • Like
Reactions: Gaya Naga

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
❤❤❤வித்யாசமான கதை...அருமையான நடையில் இருந்தது ஸிஸ்.. Is this your first story?Expert writing.No words to appreciate the flow you have given n the thrill you maintained.
ஓ Part 2 வருமா?,Yes முடிக்கப்படாத சொல்லபடாத பதில்கள் அதில் தானே தெரியும்.
அழுக்கனுக்கு(அழகனுக்கு )தனி கதை தேவை தான். இதுவரைக்குமே feel good story தான். Thanks for this nice story. ALL THE VERY BEST.
முழுக் கதையோட விமர்சனத்தை தவறாம பதிவிடுங்க சிஸ்.. உங்க விமர்சனத்துக்காக காத்திருக்கேன்.. ♥️🥰😍
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
244
282
63
Hyderabad
Thank you so much Dear😍 ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து கதை முழுக்க பயணித்து தொடர்ந்து உங்க அழகான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு ரொம்பவும் நன்றி.. ♥🫂🥰🤩😍

எனக்கு கிடைத்த அருமையான வாசகர்களில் ஒருவர் நீங்க..😍🤩 நன்றி.. சிஸ்🙏🙏♥🫂🥰😍🤩

நான் நிறைய கதைகள் எழுதி இருக்கிறேன்.. போட்டி ரிசல்ட் அறிவிப்பும் உங்களுக்கே தெரிஞ்சுடும்.. அப்ப என் மற்ற கதைகளையும் நீங்க படிக்கலாம்.🥰😍🤩

நிச்சயம் அழகன் கதை எழுதறப்போ உங்களை டேக் பண்றேன்.🥰😍🤩
😍😍ஓ அப்படியா..நிறைய எழுதி இருக்கீங்களா?Great..நான் செந்தூரம் நாவல்களில் உங்க கதை தான், முழுக்க படிச்சு இருக்கேன்.(Sorry for other writers.we have lots of them..Pick பண்ணவே time அமையலை எனக்கு)Actually உங்க இந்த கதை தலைப்பு தான் என்னை ரொம்ப impress/disturb பண்ணி படிக்க வைத்தது.
தாமரை இலையில் நீர் ஒட்டாது ஓடி விடும்..(பற்றற்ற நிலைக்கு ஆன்மீகத்தில் இதை எடுத்துக்காட்டாய் சொல்வர்)அந்த மனப்பான்மை வந்துட்டா,எதுவும் தவறா தெரியாது,எல்லாவற்றையும் அரவணைக்கும் தன்மை பெருகும்,சின்ன சின்ன விஷயத்திற்கு ரொம்ப importance கொடுத்து அலைக்கழிய மாட்டார்கள்..Broad mind வரும்..இப்படி பல..
But உங்க இந்த தலைப்பு எந்த character அந்த விஷயத்திற்கு பொருந்தி வந்திருக்காங்க னு யோசிக்கறேன்.நீங்கள் காட்டிய அனைவரிடமும் உணர்ச்சிகள்,எதிர்பார்புகள்,கோப தாபங்கள் இருந்தது.or உங்க point of view என்ன?Just wanted to know..I felt Tamil family people only like that(*broad mind sense ல) but அழகன் இடிக்கிறான்

.I will give my review for full story sure..Thanks once again for nice story plot where people hesitate to take a call(உங்க கதை பாணியில்)🤣😉
 
நிலாவையும் தமிழையும் குறிக்கும் தலைப்பு தான் மா அது.. பற்றற்ற நிலையை குறிப்பது தாமரை இலை தண்ணீர்.. சரிதான்.. நீங்க சொல்ற மாதிரி யாரோடயும் ஒட்டாத தன்மை வரும்போது ஆசையற்ற நிலையில் எல்லாரையும் சமமா பாவித்து அன்போட அரவணைக்கிற குணம் வரும்கிறது ஆன்மீகம்.. ஆனா இங்க நிலா விஷயத்துல சின்ன வயசுல இருந்தே அவளை எல்லாருமே விட்டுக் கொடுத்துட்டாங்க.. அவளை பத்தி யாருமே யோசிக்கல. அவ அம்மா உட்பட.. அதனால அவ நிறைய கொடுமைகள் அனுபவிச்சா.. அதுவும் எந்த ஒரு பொண்ணுக்கும் நடக்க கூடாத கொடுமைகள் அவளுக்கு நடந்தப்போ ஒரு வித விரக்தி நிலைல எந்த உறவுமே தனக்கு வேண்டாங்கிற நிலைக்கு தள்ளப்படுறா.. அதோட விளைவு தான் அவளோட தற்கொலை முடிவு.. வெகு நாட்கள் கழிச்சு பார்த்த தன் அப்பா என்கிற உறவை கூட அவ அதனால தன் அங்கீகரிக்கல.. முதல்ல தமிழையும் அவ வேண்டான்னு தான் சொல்றா..
 
கார்த்திக்கை கூட அவ ஒரு கடமை தன்னோட வச்சிருக்கா.. தமிழ் அத பத்தி புரிய வச்சப்போ வேற வழி இல்லாம அவனுக்காக உயிர் வாழறா.. மொத்தத்துல தன் வாழ்க்கையில தனக்கு யாருமே வேண்டாம்கிற முடிவுக்கு தான் வரா.. அவங்க நடந்ததை சொன்ன பிறகு தன் அப்பா மேல எந்த தவறும் இல்லை.. அவர் தன்னை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கலங்கிறது தெரிஞ்ச அப்புறம் தான் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு நினைக்கறா.. அப்ப கூட என்னோட இருந்தா மத்தவங்களையெல்லாம் நீ விட்டுட்டு என்னை மாதிரியே தனியா இருக்க வேண்டி இருக்கும்கறது அவளோட கன்டிஷன்.. ஆனா அவ அப்பாவோட சின்ன யோசனைல அவரையும் ஒதுக்கி வைக்க சொல்லி அவ மனசு சொல்லுது.. இப்படி விரக்தி நிலையில எல்லார் கிட்ட இருந்து ஒதுங்கி தனியா இருக்கணும்னு நினைக்கிற நிலாவை அவ மனசுக்கு உள்ள போயி உறைஞ்சு தன் காதலால அவ வலிகளுக்கான மருந்தா மாறி அவளை மீட்டு கொண்டு வரான் தமிழ்.. அது தான் இந்த தலைப்பு..
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
244
282
63
Hyderabad
Wow..அருமை..இப்போது தெளிவாக புரிகிறது.எழுத்தாளர்களின் கோணமே தனி கோணம் தான்..அவங்கள அடிச்சுக்கவே முடியாது..,Hats off to your writing. Now after equating your explanation, story seems so much beautiful to me.❤️❤️💯👌👌
 
STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
கார்த்திக்கை கூட அவ ஒரு கடமை தன்னோட வச்சிருக்கா.. தமிழ் அத பத்தி புரிய வச்சப்போ வேற வழி இல்லாம அவனுக்காக உயிர் வாழறா.. மொத்தத்துல தன் வாழ்க்கையில தனக்கு யாருமே வேண்டாம்கிற முடிவுக்கு தான் வரா.. அவங்க நடந்ததை சொன்ன பிறகு தன் அப்பா மேல எந்த தவறும் இல்லை.. அவர் தன்னை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கலங்கிறது தெரிஞ்ச அப்புறம் தான் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு நினைக்கறா.. அப்ப கூட என்னோட இருந்தா மத்தவங்களையெல்லாம் நீ விட்டுட்டு என்னை மாதிரியே தனியா இருக்க வேண்டி இருக்கும்கறது அவளோட கன்டிஷன்.. ஆனா அவ அப்பாவோட சின்ன யோசனைல அவரையும் ஒதுக்கி வைக்க சொல்லி அவ மனசு சொல்லுது.. இப்படி விரக்தி நிலையில எல்லார் கிட்ட இருந்து ஒதுங்கி தனியா இருக்கணும்னு நினைக்கிற நிலாவை அவ மனசுக்கு உள்ள போயி உறைஞ்சு தன் காதலால அவ வலிகளுக்கான மருந்தா மாறி அவளை மீட்டு கொண்டு வரான் தமிழ்.. அது தான் இந்த தலைப்பு..
அந்த சங்கீத் ஃபங்க்ஷன் அப்போ சூர்யா மனசுல நெனைச்சுக்குவா. நிலா ரொம்ப நாள் கழிச்சு சிரிச்சுருக்கான்னு.. அது வரைக்கும் அவ ரொம்ப இடிஞ்சு போயி வாழ்க்கையில எந்த ஒரு பிடிப்புமே இல்லாம விரக்தியான மனநிலையில் எதையோ எழந்த மாதிரி முகத்தை எப்போதும் சோகமா வச்சுக்கிட்டு அப்படித்தான் இருந்தா.. அவளுக்கு கொடுமை பண்ணவங்களை தண்டிக்கணும்ன்ற நினைப்பு கூட அவளுக்கு இல்லை.. அந்த ஹை ஹீல்ஸ் ஷூ ஸீன்ல அந்த நெனப்பை அவளுக்குள்ள உருவாக்குறவன் தமிழ்.. இப்ப தலைப்புக்கான காரணம் புரியுதா கண்மணி?🥰😍♥️.
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
244
282
63
Hyderabad
அந்த சங்கீத் ஃபங்க்ஷன் அப்போ சூர்யா மனசுல நெனைச்சுக்குவா. நிலா ரொம்ப நாள் கழிச்சு சிரிச்சுருக்கான்னு.. அது வரைக்கும் அவ ரொம்ப இடிஞ்சு போயி வாழ்க்கையில எந்த ஒரு பிடிப்புமே இல்லாம விரக்தியான மனநிலையில் எதையோ எழந்த மாதிரி முகத்தை எப்போதும் சோகமா வச்சுக்கிட்டு அப்படித்தான் இருந்தா.. அவளுக்கு கொடுமை பண்ணவங்களை தண்டிக்கணும்ன்ற நினைப்பு கூட அவளுக்கு இல்லை.. அந்த ஹை ஹீல்ஸ் ஷூ ஸீன்ல அந்த நெனப்பை அவளுக்குள்ள உருவாக்குறவன் தமிழ்.. இப்ப தலைப்புக்கான காரணம் புரியுதா கண்மணி?🥰😍♥.
Ya ya..Super ஆ புரியுது..Where I have to put myfull story comment ? Here itself or in போட்டி நாவல் விமர்சனங்கள்..Actually what I felt I have given all in every episode n Gowri. என்பவரும் Super ஆ comment போட்டிருக்காங்க..I also felt exactly the same..(en mind voice than)..
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
Ya ya..Super ஆ புரியுது..Where I have to put myfull story comment ? Here itself or in போட்டி நாவல் விமர்சனங்கள்..Actually what I felt I have given all in every episode n Gowri. என்பவரும் Super ஆ comment போட்டிருக்காங்க..I also felt exactly the same..(en mind voice than)..
போட்டி நாவல் விமர்சனங்கள் லிங்க்ல போடுங்க டியர்♥️🤩🥰 கதையை நீங்க படிச்சு என்ஜாய் பண்ணு ரொம்ப மகிழ்ச்சி 😍♥️🤩🥰 தலைப்புல ஈர்க்கப்பட்டு கதையை படிச்சேன்னு சொன்னீங்க.. உங்களை ஏமாத்தலன்னு நெனைக்கறேன்.😍🥰🙏
 
  • Like
Reactions: Gaya Naga