• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 20

sathiyags

Active member
பத்து பத்து ரூபாய் கொடுத்து 49 தடவை முடிக்குறத்துக்குள்ள இசையின் மனதை வாங்கலாம் என்று நினைக்கிறான் இந்த தூயவா.
 
ஷமீம்

Active member
பத்து பத்து ரூபாய் கொடுத்து 49 தடவை முடிக்குறத்துக்குள்ள இசையின் மனதை வாங்கலாம் என்று நினைக்கிறான் இந்த தூயவா.
அவன் நினைச்சா மட்டும் போதாது.. கருநாகமும் சம்மதிக்கணுமே...

இவங்க வேலையா அவளை வற்புறுத்தி அழைத்து வந்துவிட்டு என்னா நேக்கா அவ பங்கு டீசல் செலவை அவ கணக்குல எழுதுறான்..
 
sathiyags

Active member
அவன் நினைச்சா மட்டும் போதாது.. கருநாகமும் சம்மதிக்கணுமே...

இவங்க வேலையா அவளை வற்புறுத்தி அழைத்து வந்துவிட்டு என்னா நேக்கா அவ பங்கு டீசல் செலவை அவ கணக்குல எழுதுறான்..
ஆமாம் ‌. இந்த கணக்கு நான் யோசிக்கலையே. தூயவா பயங்கர ஆள் தான் நீ. உன்னை எப்படி தான் எங்கள் இசை சமாளிக்க போறாளோ தெரியவில்லை..
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom