• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 21

Gaya Naga

Member
மிரட்டி உருட்டும் கம்பீரம் தொலையாத தூயவன், யாழிசையிடம் (அவள் உணராத காதலை)மண்டியிடும் (காதலுக்காக)எபி இது.முன்பே படித்திருந்தாலும் கண்ணில் பட்டதும் comment போட்டு விட்டேன்..
தூயவன் becoming such a lovely guy.Enjoyed reading. Nice story.
 
sathiyags

Active member
அடப்பாவி, இப்படி போட்டு படுத்தி எடுக்கிற அந்த புள்ளையை. அதுவே பாவம் வாய் இல்லா புள்ளப் பூச்சி. கொஞ்சம் சுலோவாதான் போனால் என்ன தூயவாவாவா!
 
ஷமீம்

Active member
மிரட்டி உருட்டும் கம்பீரம் தொலையாத தூயவன், யாழிசையிடம் (அவள் உணராத காதலை)மண்டியிடும் (காதலுக்காக)எபி இது.முன்பே படித்திருந்தாலும் கண்ணில் பட்டதும் comment போட்டு விட்டேன்..
தூயவன் becoming such a lovely guy.Enjoyed reading. Nice story.
என்னது...lovely guy?? இசை அமைதியான பயந்த சுபாவம் என்பதால் சும்மா இருக்கா...இல்லைன்னா இவன் பாத்த, இப்ப பாக்குற வேலைக்கு இவனை வச்சு செய்யணும்...
 
Gaya Naga

Member
ஹாஹாஹா..நான்
என்னது...lovely guy?? இசை அமைதியான பயந்த சுபாவம் என்பதால் சும்மா இருக்கா...இல்லைன்னா இவன் பாத்த, இப்ப பாக்குற வேலைக்கு இவனை வச்சு செய்யணும்...
[/QUOTE
ஹாஹாஹா. நான் முழு கதையும் பல தடவை படிச்சிட்டேன். அத வைச்சு சொன்னேன். இது cross talk.So let me give my comments at the end of the story.
 
Top Bottom