• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 22

sathiyags

Active member
தூயவா, இனிமேல் இருக்கிறது உனக்கு. நீ முதலில் எங்கள் இசையே சமாளிக்க வேணும் அப்புறம் உன் மச்சானை ( நேசன் இவரை சமாளிக்கிறது சுலபம் இல்லை நீ வேற இஷ்டத்திற்கு வாயை விட்டு, இல்லாத வேலையெல்லாம் பார்த்து வச்சிருக்க) . கருநாகம் வேற. எங்களுக்கு ஜாலி தான் உன்னுடைய தடுமாற்றத்தை பார்க்க. என்ன ஆட்டம் ஆடுற நீ.
 
ஷமீம்

Active member
இவன் ஆடிய ஆட்டத்துக்கு இனிதான் இருக்கு ஆப்பு.. நேசன், இசை, நளினி மூவரும் காட்டு காட்டுனு காட்ட போறாங்க..

கருநாகத்த வேற சமாளிக்கணும்.. அவரும் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டார்...

வைட்ட எல்லாருமா வெளுத்து விட்டு இன்னும் வைட் ஆக்க போறாங்க 😆😆
 
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom