• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 34

ஷமீம்

Active member
பருந்து கொத்த கிளம்பி விட்டது.. கருநாகத்திற்கு ஆப்புதான்
பருந்தை பற்றி தெரிந்தும் கருநாகத்துக்கு ஏனிந்த வேலை??
 
Gaya Naga

Active member
பருந்து தூயவனா?கருநாகம் கருணாகரனா?நல்ல உவமை....
From here only Thuyavan's Action starts which I liked the most(ie,after this epi)Kalakala irukum.தூயவனின் பரிதவிப்பு,அன்பு,காதல்,ஆளுமை,குற்றத்திற்கான தண்டனைகள்...So sweet character of this story other than Yazhisai.❤❤
 
Yedho solreenga.. ஆடிய ஆட்டத்துக்கு அனுபவிக்கட்டும்..
 
Top Bottom