• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 57

ஷமீம்

Well-known member
பருந்துக்கு வேணா அவங்கப்பா பாசமான ஆளா இருக்கலாம்.. ஆனால் தன் குடும்பத்தை தவிர மற்ற எல்லாருக்கும் அவர் விஷமாத்தான் இருக்கார்.. பெற்றவர் என்று இவன் பார்க்கலாம்.. மற்றவர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
 

sathiyags

Active member
இசை உனக்காக நான் அவன் கருநாகத்தை வெளியே அனுப்பினான் அது உனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் அவனுக்கு அப்பாவா போய்விட்டார் . தூயவா நிலைமை கொஞ்சம் மோசம் தான்
 

ஷமீம்

Well-known member
இசை உனக்காக நான் அவன் கருநாகத்தை வெளியே அனுப்பினான் அது உனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் அவனுக்கு அப்பாவா போய்விட்டார் . தூயவா நிலைமை கொஞ்சம் மோசம் தான்
Avalukku theiryathe avan Appavai veetta vittu anuppi eduthathu…
தூயவன் நிலைமை கஷ்டம் தான்.. தந்தை - மனைவி இடையே தவிக்கிறான்.. ஒருவேளை இசைக்கு அவன் தன் தந்தையை வெளியே அனுப்பியது தெரிந்தால் தூயவன் பக்கம் இருந்து யோசிப்பாள்..
 

Akalya

Member
இந்த இசைக்கு ரெண்டு அடிய போட போறேன் அவன் எவ்வளவு உனக்காக அவன் உலகத்தையே எதிர்த்து நிக்கிறான் இப்படி பேசி அவன இவளும் நோகடிக்குறாலே
 
Top Bottom