• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 63 ( இறுதி அத்தியாயம் )

Gaya Naga

Active member
Comment அன்றைக்கு அனுப்பியதை விட பெரியது நிதாமா..தயவு செய்து பொறுத்து கொள்ளவும்.


**கடன் அன்பை முறிக்கும்/மாற்றங்கள் உன்னாலே(Amazon Kindle)**


Wow..என்ன ஒரு அருமையான கதைகளம் நிதாமா.


தூயவன் யாழிசை செம pair.


கதை ஆரம்பிக்கும் போது *தூயவன் பண்ண ரவுசு என்ன ,கதையோட்டம் செல்ல செல்ல நியாய அநியாயங்களை சீர் தூக்கி பார்த்து நெஞ்சம் மாறியதென்ன?காதலில் தொபகடீர் னு விழுந்தததென்ன!!!ஹப்பா என்ன கோபம்..மீன் தொட்டி ,LED TV உடைத்து,அவனின் எண்ணங்களை எவ்ளோ நேர்மையா வெளிப்படுத்திய விதம் super..

*யாழிசை அவள் ஒரு extremely cute character. Heart of gold,Unique mindset,epitome of natural beauty n kindness.மொத்தத்தில் அவ ஒரு dazzling diamond treasure because of her humility n grace,ready to sacrifice her love for her family's happiness."அண்ணா சொன்னா தான் கட்டுவேன்"(Punch dialogue❤❤)..(தூயவன் மாமா,குரு மாமா வண்டி ride உவேக்)எனக்கே இசை வண்டியில் Ride செல்ல ஆசை வந்து விட்டது!!!!🏍 🏍

*குரு நல்ல நண்பர்.Calm,Compossed,I am sure there cannot be any best friend like him to Thuyavan.(எருமை - மாடு)நல்ல அன்னோன்யம்..தூயவன் குரு உரையாடல்கள் வெகு அழகு.

*துளசிக்கு குரு வாழ்வளித்தது மனதிற்கு இதம்.தூயவன் மிதலனை "குரு அப்பா" என அழைக்க/புரிய வைத்த விதம், கண்களை பனிக்க வைத்தது.

*கருணாகரன் இப்படி கூட மனிதர் இருப்பரா? மனதை கனக்க வைக்கும் character.
(ஆணவ கொலைகளை செய்திகளில் படித்திருக்கிறேன்.அவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,என்ன செய்வார்கள் என கருணாகரன் பாத்திரம் படம் பிடித்து காட்டுகிறது,நல்ல வேளை கொலை வரை போகவில்லை.அந்த மட்டும் மகிழ்ச்சி )பெயரில் மட்டுமே கருணையை கொண்டவர், மனதில் மருந்துக்குக்கூட இல்லாதவராக இருந்த கருணாகரன்,முடிவில் திருந்தி யாழிசைக்கு கௌரவம் கொடுக்க நினைத்த இடம் அருமை.பண்பட்ட மனிதராய் மாறியதும் அல்லாமல்,தொடர்ந்து அதே தெளிவில் இருப்பார் என நம்புவோமாக!! (தேவகி அம்மாளின் முயற்சியே காரணம்)

*மாதவியம்மா ஆக ரொம்ப சூழ்நிலை கைதி.

*ஜீவன் கொஞ்சம் ஆறுதல்.

* ஸ்வர்ணா சுயநலமிக்க தமக்கை .


*நேசன் அண்ணா(தூயவன் கண்காணிப்பாளர் 🧐 🧐 🤣🤣) மற்றும் அண்ணி நளினி அருமை.
*சுட்டி சுரபி counter மற்றும் அத்தையிடத்தில் (யாழிசை)அன்பு அருமை.

*தேவகி அம்மா கடைசியில் நிலைமை புரிந்து நியாயத்தின் பக்கம் நின்றது class.

யாரை சொல்ல யாரை விட ,மொத்தத்தில் கதை soooo good.முடிவு அருமை.Thanks for a nice story.🤩🤩👌👌👌❤❤❤
 
பீல்.....குட்...... கதை, அலுக்காத அன்புக்கதை புத்தகத்தை வைத்திருந்தும் ஒன்லைனில் வாசிக்க தூண்டிய கதை. நன்றி
 
Top Bottom