கலிங்கனின் காவியம் - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,212
16,637
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
871
607
93
Madurai Tamil Nadu
அதிரடியான தொடக்கம்....

மிஸ்டர் கலிங்ஸ் வெல்கம் டூ ரீடர்ஸ் கமெண்ட் பாக்ஸ்...இங்க தான் நீங்க வறுக்க பொறிக்க ருசிக்க பட போகிறீர்கள் எங்களால் ... அதுக்கு ஆழ்ந்த 🤔🤔🤔... அனுதாப படனும்மா..இல்ல மகிழனும்மா.. கொஞ்சம் கன்ப்யூஸ்ஸா இருக்கு..சரி அத பிறகு பாத்துக்கலாம்..

கலிங்ஸ் நீங்க பலசாலி மட்டும் இல்ல..புத்திசாலியும் கூட....
உங்க ஃபைட்டுக்கு கண்ணுல ஹார்ட் விடணும் போலருக்கு.... ஆனால் இந்த நிலா எப்படின்னு தெரியாததால் இப்போதைக்கு hold ல வைக்கிறேன்...

ரொம்ப காத்திருக்க வைக்காம நியூ ஸ்டோரியோட வந்ததுக்கு நன்றி நிதாம்மா ❤️ ❤️ ❤️ ❤️