கலிங்கனின் காவியம் - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,225
16,851
113
Germany

அத்தியாயம் 11

குட்டி எபிதான். கொஞ்சம் சமாளிங்க. இதுக்கு மேல எழுத வருதில்ல. மைண்ட் மக்கர் பண்ணுது
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suji

Member
Aug 29, 2021
59
87
18
germany
super 👌 👍 சீக்கிரம் வந்து கல்யாண சாப்பாடு என்னாச்சி .இல்லை எப்போ cancel ஆகும்னு சொல்லுங்க 🤣 😂 🤣 😂 🤣
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
185
182
43
France
மூன்றுநாளில் கல்யாணமென்று தெரியாமலே பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகிறார்கள்
அடுத்து என்ன ......
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
812
723
93
Pondicherry
திடீரென எதற்கு பூங்கொத்து?? அவள் திருமணத்துக்காக விடுப்பில் செல்வது தெரியுமோ??

பாவம் மாறன்...என்னாக போகுதோ!!
 

thilagasri

Member
Aug 21, 2025
31
38
18
Chennai
அத்தியாயம் 11

குட்டி எபிதான். கொஞ்சம் சமாளிங்க. இதுக்கு மேல எழுத வருதில்ல. மைண்ட் மக்கர் பண்ணுது
மக்கர் .. பண்ணுற இடமே.. காதல் கல்யாணம் தானே?? பண்ண தான் செய்யும் 🤣😂😜😜
கீழே உள்ள scene என்றால்.. இந்நேரம் கதை அருவி மாதிரி பிச்சிக்கும்....
ஆனால் இப்போ என்ன எழுதன்னு உட்கார்ந்தா அந்த எழுத்து தான் வார்த்தை.... மக்கர் 😂🤣😂🤣
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
812
723
93
Pondicherry
ஏம்மா, Don, தாதா, ரவுடி, அடியாள், அல்லக்கை இவங்கெல்லாம் இவ்வளவு handsome ஆக இருந்தால் மற்ற ஆண்கள் என்னாவது?? ஒரு நியாயம் வேண்டாமா?😆😆😆😆😆
 
  • Haha
  • Like
Reactions: suji and sathiyags

sathiyags

Well-known member
Apr 18, 2026
437
435
63
India
மூன்று நாளில் கல்யாணமா? கலிங்கா எப்படி சம்பந்த படப்போறான் இந்த வருணா கூட. . அப்போ வருணாவிற்கும், வரதனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதா?
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
261
296
63
Hyderabad
ரொம்ப த்ரிலிங் குழப்ப நிலைல வந்துட்டோம் போலயே???!!!


வருணாவிற்கு முன்று நாட்களில் திருமணமா?
ராயன் நீ இப்படி ஹாஸ்பிடல் படுக்கையில் உட்கார்ந்து,சூர்யா நிலா துரோகத்தில் கோபப்பட்டு கொண்டு, ,வருணாவிடம் ஈடுபாடில்லாமல் இருக்கிறாய்.
உனக்கு மூடு சரியில்லை.அவளுக்கு நேரம் சரியில்லை.

எனக்கென்னவோ ஆதி,
மாறன் & Co,ஹாஸ்பிடல் வந்து வருணாவுடன் பேசி சென்றதை நோட் பண்ணியிருக்கான் னு தோணுது.விசாரிச்சும் அறிந்திருப்பான்.நேர வந்து திருமண வாழ்த்து சொல்லி பொக்கே கொடுத்தா, வருணா "என்னை வேவு பார்க்கிறாயா "என்று கேட்டு விடுவாள்.அதனால நன்றி என்ற பெயரில் கரெக்டா அவள் லாங் லீவில் போகும் முன்பு வந்து பொக்கே கொடுத்திருக்கான் னு நினைக்கறேன்.

(அல்லது)

ஆனா எப்படி திருமணம் நிற்க போகிறது என்று தெரியலை.ஒரு வேளை நிர்வாகி ஏதாவது குளறுபடி செய்து, ஹாஸ்பிடலை விட்டே vacate பண்ண நினைத்து, பணயமாக வருணாவையே கடத்த போகிறார்களோ என்னவோ!!!(அவள் திருமண ஏற்பாடு தெரியாமலேயே)