கலிங்கனின் காவியம் - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
264
303
63
Hyderabad
😍😍😍

இந்த பாட்டு, ராயனோட அவ கல்யாண சேதி கேட்கும் போது பாட வேண்டியது...😁😁

அந்த கல்யாண நாள் வர ரொம்ப நாளாகும் போல.
இப்ப ராயன் mood
"வெற்றி நிச்சயம்,
இது வேத சத்தியம்.......................
அடே நண்பா உண்மை சொல்வேன்,
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்"

(OR)
உடம்பு சரியாகும வரை
"காவியம் பாடவா தென்றலே"
(நாகார்ஜுன் பாடல். ...சோக mood)🙂😉
 
  • Haha
Reactions: Sindhu Narayanan

Gayathri sgh

New member
Jul 30, 2026
18
4
3
Chennai
அத்தியாயம் 11

குட்டி எபிதான். கொஞ்சம் சமாளிங்க. இதுக்கு மேல எழுத வருதில்ல. மைண்ட் மக்கர் பண்ணுது
வருணாவுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்குது அப்புறம் எப்படி ராயன் கிட்ட வருவா 🤔🤔🤔.. அவளையும் ராயன் சரியா கூட பார்க்கலாம் 🤔. அப்புறம் எப்படி 🤔.. ஆதி பண்ற வேலையா இருக்குமோ 🤔..
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
895
635
93
Madurai Tamil Nadu
ஆட்டநாயகன்ல கேதகிக்கு இவனா...அவனா...எவன்னு நாங்க ஆளாளுக்கு சொன்னதுக்கு மாறா கடைசில அந்தப் புள்ளைய சிங்கிளா விட்டுட்டீங்க...

அதுனால கல்யாணம் நடந்துருமோ....கலிங்ஸ் முரட்டு சிங்கிள் தானா... இல்லையில்ல நடக்காம போயி ஆதிக்கு ஜோடியா மாறி...கலிங்ஸ்ஸா சிங்கிளா விட்டுடுவீங்களோ... இல்லை கலிங்ஸ் வருண்ஸ் தான் ஜோடியா...ஒரே கன்ஃயூஸன் ஆஃப் தி...கான்ஸ்டியூஸன் ஆஃப் தி.... லூஸ் மோஷன்...நிதாம்மா 😭😭😭😭...

ம்ஹூம்... இப்படி தான் உங்கள நம்பி ஒரு முடிவுக்கும் வர முடியல நிதாம்மா....
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
895
635
93
Madurai Tamil Nadu
😍😍😍

அடேய் மாறா, அவளை சூடாக்குற, சிவக்க வைக்கிற, சிரிக்க வைக்கிற, ஆனாலும் அவ உனக்கில்லையே... மனசை கல்லாக்கிக்கோடா மாறா..💪💪 எனக்கு இந்த பாட்டை போடுறதை தவிர வேற வழியில்லை..☹️☹️

என்ன இருந்த போதும் அவள் எனக்கில்லையே
மறந்து போ என் மனமே...

ஆனால் சிஸ் இந்த பாட்டு பாடுற ஹீரோவ தேடித்தான் ஹீரோயின் வருவா...வேற நல்ல லவ் ஃபெயிலர் பாட்டு போடுங்க
 

Muthu selvi

Member
Jun 26, 2024
41
51
18
India
தூரோகத்தின் வலியை உடலிலும் மனதிலும் சுமக்கும் ஒருவன்....
கல்யாண கனவில் மிதக்கும் ஒருத்தி...
வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இவர்களுக்கு காலம் வைத்திருப்பது என்னவோ?
 
  • Like
Reactions: Ananthi.C

Muthu selvi

Member
Jun 26, 2024
41
51
18
India
ஆட்டநாயகன்ல கேதகிக்கு இவனா...அவனா...எவன்னு நாங்க ஆளாளுக்கு சொன்னதுக்கு மாறா கடைசில அந்தப் புள்ளைய சிங்கிளா விட்டுட்டீங்க...

அதுனால கல்யாணம் நடந்துருமோ....கலிங்ஸ் முரட்டு சிங்கிள் தானா... இல்லையில்ல நடக்காம போயி ஆதிக்கு ஜோடியா மாறி...கலிங்ஸ்ஸா சிங்கிளா விட்டுடுவீங்களோ... இல்லை கலிங்ஸ் வருண்ஸ் தான் ஜோடியா...ஒரே கன்ஃயூஸன் ஆஃப் தி...கான்ஸ்டியூஸன் ஆஃப் தி.... லூஸ் மோஷன்...நிதாம்மா 😭😭😭😭...

ம்ஹூம்... இப்படி தான் உங்கள நம்பி ஒரு முடிவுக்கும் வர முடியல நிதாம்மா....
டீசர் படிக்கலையா சிஸ்
 
  • Like
Reactions: Ananthi.C

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
895
635
93
Madurai Tamil Nadu
டீசர் படிக்கலையா சிஸ்
🤔🤔..ஆனா... டீஸர்ல வாரதெல்லாம்... ஸ்டோரில வரும்ன்னு கேரன்டி இல்லைன்னு டிஸ்கிளைமர் போட்டு இருந்தாங்களே
 

Hanza

Active member
Apr 8, 2022
259
167
43
Sri Lanka ??

அச்சோ... மாறனை நினைச்சா கொஞ்சம் கவலையா இருக்கு... ஆனால் அவன் வரதன் relative ஆஹ் இருப்பானோ வேண்டும் doubt வருது...

வருணா அப்பா அம்மாக்கு ஏதும் ஆகிடுமோ???
வருணா ராயன் வீட்ட இருக்கபோல தானே இருக்கு...

🤔🤔🤔

IMG_7499.jpeg