அய்யோ!! அடேய் ராயன் அன் கோ !!!!!!!
நிதாக்கா 18+ வைக்கவே வார்த்தை வரல ஒரே யோசனையா இருக்கு எண்டு சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்
இதுல இது வேற ஆக்ஷன் ஸ்டோரி
இப்ப உடனே தாலியா ????
இனிமே ராயன் அவள கெஞ்சி அவ மிஞ்சி சமாதானம் ஆகி
இதுக்கு இடையில் பழிவாங்கும் படலம் வேற அய்யோ!!!!!!
Romance எதிர்பார்க்கும் என்னைப்போன்றோர்க்கு ???? கவலை வேண்டாம் அதுவும் Heavy-ah இருக்கும் சந்தேகம் வேண்டாம்
இருந்தால் டீசர் ஒருக்கா திரும்பவும் படிக்கவும் இருக்கும் கண்டிப்பா இருக்கும்