நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அட ராயன் நல்லவன்தான் கவலை வேண்டாம்ஆமாம் என்னாலையும் ஏற்றக் கொள்ள முடியவில்லை. அவளை கடத்தினாவது கொண்டு போயிருக்கலாம். மாறனும் நல்லவன் இல்லாமல் இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் கலிங்ஸ் நீ இப்போ தாலி கட்டின தை ஏற்றுக் கொள்ள முடியாது.
ராயன் நல்லவன் தான் அதில் எனக்கு டவுட் இல்லை ஆனால் வருணாவை கல்யாணம் பண்ணிண முறைதான் சரியில்லை.அட ராயன் நல்லவன்தான் கவலை வேண்டாம்
Welcome back 🤗 🤗 🤗Wow 😲 காளிங்கனின் ஆட்டம் பார்ட் 2 ஆரம்பம் ஆகிட்டு....
பாவம் வருணி மற்றும் அவள் பெற்றோர்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.