கலிங்கனின் காவியம் - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,232
16,979
113
Germany

அத்தியாயம் 16.1

அத்தியாயம் 16.2

நான் நலமடைய வாழ்த்திய அனைவருக்கும் அன்பும் நன்றியும். இப்ப பரவாயில்லை. என்ன சடனா வெதர் மாறினதுல சடனா இந்த மரம் விழுந்திட்டுது :LOL:

லைக்கிட்டுக் கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
901
659
93
Madurai Tamil Nadu
வருணாவோட ஒத்த பார்வைக்கு அடங்கி மதிப்பு கொடுக்குறியா கலிங்ஸ்... ஆனால் இது ஆரம்பம் தான்...
 
  • Like
Reactions: sathiyags

sathiyags

Well-known member
Apr 18, 2026
449
463
63
India
அடப்பாவி உனக்கு அவளோட கண்ணீர் பார்த்து எந்த மாற்றமும் வரலையா? என்ன ஆள்டா நீ. ஆனால் அவளோட முறைப்பை பார்த்து அப்படியே சிகரெட்டை ஆஃப் பண்ணிட்டியே அது எப்படி. இனிமேல் இருக்கிறது உனக்கு கலிங்கா.

மதியழகன் சூப்பர் எவ்வளவு அழகாக அவரோட நிலைமையை சொல்கிறார். அப்பகூட அவர்கிட்ட பொறுமையாக எடுத்து சொல்ல முடியாதா உனக்கு. வெளியே அனுப்பலமா. ஐ கேட் யூ கலிங்கா :mad:
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
276
323
63
Hyderabad
Nithama happy that you are back..அச்சோ மரம் விழல்லாம் இல்ல.ஜஸ்ட் உடம்புக்கு முடியலை.சரியாய்டிங்க.கூல்.

எபி தோரணையா நல்லா வந்ததிலேயே தெரியுதே..Nice episode.
மனசை பிழிய வைச்சுட்டீங்க.அட்ராஸிடி கலிங் பற்றியும் புரியுது..வருணாவின் பரிதாப நிலையும் புரியுது. அவரவர் மனதும்,அவர்களின் மன உணர்வுகளையும் ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.அருமை.

எபி ஆரம்பத்தில்
"அவன் ஒரு சிகரெட்டினை எடுத்து பற்ற வைத்தான்"
"பார்த்த வருணாவிற்கு பற்றி கொண்டு வந்தது"
🤣🤣பத்த வைக்காமலே பத்த வச்சுடேயேடா?
ஆனாலும் பெண்டாட்டி முக உணர்ச்சிக்கு மதிப்பு இதிலாவது கொடுத்தயே!!தப்பிச்சே😌
 
  • Haha
  • Like
Reactions: suji and sathiyags

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
276
323
63
Hyderabad
அதிலும் வருணாவின் டமால், டுமீல் தாக்குதல்கள் (மனதினுள் பயம் இருந்தும்)அருமை..
 
  • Like
Reactions: sathiyags

suji

Active member
Aug 29, 2021
73
139
33
germany
மனைவியின் ottrai கண்பார்வைக்கே cigarette annaichittaru .Kaling boy very good ra chellam 🤣🤣🤣