கலிங்கனின் காவியம் - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,234
16,987
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Ananthi.C and Hanza

Hanza

Active member
Apr 8, 2022
268
202
43
Sri Lanka ??

என்னதான் அவன் மேல கோபமா இருந்தாலும், அவன் கஷ்டப்படும் போது எனக்கென்னன்னு அவளால போக முடியல... 🤗🤗🤗
She is pure hearted❤️
கண்டிப்பா ராயனை புரிஞ்சிப்பா...
அவன் அவகிட்ட எல்லாத்தையும் சொல்லணும்...

இப்பவே Outrage பண்ணிட்டா பிறகு பழிவாங்க உத்வேகம் இருக்காது டா ராயா... எல்லாத்தையும் சேர்த்துவெச்சு குடுக்கணும் அந்த ரெண்டுபேருக்கும்... 😕😕😕

மாறனை இந்த வரது brainwash பண்ணிடுவானோ??? அவன் வேற டிட்டப்பா pet... அவனை antagonist ஆஹ் மாற்றிட மாட்டீங்களே 🫣🫣🫣
Uni ல இருந்து love னா, அவன் ரொம்ப பாவம்...

அடேய் அகல் 🤭🤭🤭 @Akalya Uni Love க்கும் அம்மம்மாக்கும் ஆகாது போல... அத்து விட்டுட்டாங்க... 🤣🤣🤣
IMG_7708.jpeg

IMG_7705.jpeg
 
  • Love
Reactions: suji

suji

Active member
Aug 29, 2021
76
146
33
germany
song
துரோகம் அதை நீயும் உணர
மேகம் உனை சூழ்ந்து கொள்ள
தாகம் நீ வெற்றி கொள்ள
தயக்கம் கடந்து வந்தால்

நீ விதத்தை விதைகள் மரமாய் வளர
துடித்த துடிப்பு தடையை எரிக்க
வாடா வா…டா… நீ

பெயின்…
காயம் யாவும் மாறும்
அந்த நேரம் இந்த நேரம்காய சிகிச்சை பெறு

பெயின்…
தீயை போல எரியும்
எந்தன் தேகம் எந்தன் தேகம்

பெயின்…
இன்று கல்லை போல
எந்தன் நெஞ்சமே
தேய தேய வைரம் ஆகும்

பெயின்…

a962adbc-6d36-401e-8704-44096925f6fb (2).png
 
Last edited:

Vathsala

Member
Oct 4, 2019
10
9
18
California USA
ராயன் வருணாவின் பெற்றோரை நடத்திய விதம் சரியில்லை.....சீக்கிரமே வருணாவிடம் ஆதியாவது சொல்லலாமே...