கலிங்கனின் காவியம் - 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,238
17,117
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Akalya

Member
Nov 30, 2025
48
65
18
Tamilnadu
மாறன் னு ஒரு நல்ல மனுசன் இருந்தான் அவன சூழ்நிலை தவறான பாதைக்கு கொண்டு போயிடும் போல..
அவனுக்குள்ள தூங்கிட்டு இருக்க மிருகம் வெளிய வந்துடுமோ🫣
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
317
507
93
Trivandrum
😍😍😍

ஓ, இவருக்கு இப்பத்தான் வீடுன்னு ஒண்ணு இருக்கிறதும், அங்க ஒரு பெண் இருக்கிறதும் நியாபகம் வந்துச்சோ? 😏😏

ஆமாம்... ஆமாம்... இவரு பொண்டாட்டி இவருக்காக இப்படி காத்துக்கிட்டு இருக்கா...😛😛

 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
905
669
93
Madurai Tamil Nadu
அப்பாடா வீடும்...வீட்டுல பொண்டாட்டியும் நினைப்பு வந்திடுச்சா நல்லது.... வருணி என்னா மனநிலைல இருக்காளே.... போனதும் உனக்கு பொங்கல் உண்டா??இல்லையா??... அடுத்த யூடிலதான் தெரியுமா??

இந்த மாறன் எதுவும் குட்டி வில்லன்னா மாறுவானோ??
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
839
776
93
Pondicherry
மாறன் வருணாவை புரிந்தாலும் ஆத்திரப்படுகிறான்.. வன்மம் தவறான பாதையில் செல்ல வைக்கும்.. ஒரு பண்புள்ள மனிதனாக, மருத்துவனாக தன்னை நிலைப்படுத்த வேண்டும்.. வரதனின் செல்ல மகன் வரதனை போல் மாறிவிட கூடாது..