கலிங்கனின் காவியம் - 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

thilagasri

Member
Aug 21, 2025
30
38
18
Chennai
அத்தியாயம் 2.1

அத்தியாயம் 2.2


ஹாய் மக்களே, இது எனக்கு புது ஜோனர். எப்பிடி வரும் எண்டு தெரியேல்ல. நல்லா இல்லாட்டி சொல்லிடுங்க சரியா.
Romance அய்யும் போட்டு.. அடிவயிறு எங்களுக்கும் கலங்கர.. மாதிரி அவ பயம் பயம் nu பயமுறுத்துறாளே... இந்த நிலா.... நிலா... ஓடி வராம....நில்லாமல் ஓடி போய்டுமோ....
ஒரு டாக்டர் பொண்ணு தானே ஹீரோயின் என்டு சொன்னதா யாபகம் sis..
Varatha
அத்தியாயம் 2.1

அத்தியாயம் 2.2


ஹாய் மக்களே, இது எனக்கு புது ஜோனர். எப்பிடி வரும் எண்டு தெரியேல்ல. நல்லா இல்லாட்டி சொல்லிடுங்க சரியா.
அத்தியாயம் 2.1

அத்தியாயம் 2.2


ஹாய் மக்களே, இது எனக்கு புது ஜோனர். எப்பிடி வரும் எண்டு தெரியேல்ல. நல்லா இல்லாட்டி சொல்லிடுங்க சரியா.
 

thilagasri

Member
Aug 21, 2025
30
38
18
Chennai
அத்தியாயம் 2.1

அத்தியாயம் 2.2


ஹாய் மக்களே, இது எனக்கு புது ஜோனர். எப்பிடி வரும் எண்டு தெரியேல்ல. நல்லா இல்லாட்டி சொல்லிடுங்க சரியா.
அந்த வரதன்.... double face... எனக்கு பயமாவே இல்ல sis.. இன்னும் கொஞ்சம் பயங்கரமா எழுதுங்க....
என்னன்னே தெரில.. நீங்க கொலை story எழுதினாலே எனக்கு சிரிப்பு சிரிப்பா தான் வருது.. ஆட்ட நாயகன் ல யும் அப்படி தான் வந்தது... இப்போவும் தான்..🤣😂🤣😂
(ஆனா நீ தந்த கனவு.. அப்படி.. சிரிப்பு வரலஅதுல நான் investigation.. கொலை எல்லாம் skip செய்து படித்து வைத்திருந்தேன் kindle ல ரொம்ப முன்ன)) ஒரு வேளை group ல participate பண்ணி உங்களோட ஒன்னுமன்னா பழகினதால இந்த.. மாதிரி இருக்கும் nu நினைக்கிறேன் 🤣 🤣

ஆனா NvTN மாதிரி எழுதினா break up scene ku என் மனசு உட்கார்ந்து கிச்சு பாருங்க...அது அந்த story end வரைக்கும் எந்திரிக்கவே இல்ல..
Even அவன் அவளை ரொம்ப மெனக்கிடாமல் சமாதானப்படுத்தி நீங்க சேர்த்து வச்சிட்டீங்கன்னு கொஞ்சம் கோபமும் கூட உங்க மேல...ஊருக்கு போய் (ஜெர்மன்) ரெண்டுக்கும் வச்ச one chill night Ku... தான்..🤣😂 கொஞ்சம் மனசு சமாதானமாச்சு 🤣😂
So thilak purely addicted to ur...own way of writing ஓ???
எந்த vitamin or protein கம்மியா உடம்புல இருக்கோ அதுக்கு தான் ஆச படுதோ .... இந்த மனசு??

ஆனா இந்த வாட்டி உங்களோட நானும் சேர்ந்து இந்த story குள்ள... புகுந்து ஏதாவது கிளிக் ஆகுதா என்று பார்க்க போறேன் 🤣 .. இது சத்தியம் 😂🤣😜😜😁😆
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
185
181
43
France
இதையும் ஒரு கை பார்த்து விடுங்கள்
ஏன் அதிலொரு குறை வைக்க வேண்டும்.
சொல்லமுடியாது இரண்டு பாகம் கூட எழுதுவீர்கள், எங்களுக்கு கொண்டாட்டம்.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
891
635
93
Madurai Tamil Nadu
ஒரு குறையும் இல்லாம கதை நல்லா தான் போய்கிட்டு இருக்கு....

அப்போ கலிங்ஸ் முரட்டு சிங்கிள் தானா.....சோ சைட்டிஃபையிங் பண்ணலாம்...நிலா சண்டைக்கு வரமாட்டாள்ல....

திடீருன்னு என்னவாம் பயம் இவளுக்கு வரதன் எதுவும் மிரட்டியிருப்பானோ...
 

suji

Member
Aug 29, 2021
59
83
18
germany
இரண்டு எதிர் அணி தலைகள் காட்டு காட்டுன்னு நமக்கு சண்டை காட்ட போறாங்க . ராயன் நிலா உறவில் விரிசல் வரும்போது சூர்யா நண்பனை எதிர்க்க போறானா . Waiting da
 

ShaSri

Member
Mar 4, 2026
46
28
18
Tamilnadu
வரது ரொம்ப மோசம் போலயே அக்கா 😥😥 நிலா செம க்யூட். அவளின் எதிர்ப்பார்ப்பு நியாயம் தான்