Heroine போடுற dresses ரொம்ப அழகா இருக்கு 👌🏻.. ராயன் ஒத்த கருப்பு சட்டைலயே இருக்கான், மாத்தி விடுங்கன்னு சொல்ல நினைச்சேன்.. மாத்தியிருக்கீங்க👍🏻😁😁என்னமா டாக்டரம்மா... அவன்கிட்ட பேசுன பேச்சுக்கு வெச்சு செய்வ என்று பார்த்ததால், குடுகுடுன்னு ஓடிப்போய் room ல ஒளிஞ்சிக்கிற... 🤭🤭🤭
ஆனாலும் next scene லேயே, பிடிக்காட்டி நீங்க வெளில போங்கன்னு அவன் வீட்டில இருந்து அவனையே போக சொன்ன பார்த்தியா... I heavily like it 🤣🤣🤣💥💥💥
ஷா.... டானுக்கு அவளோட படபட பட்டாசை கேட்டால் தான் மனநிம்மதி வருதாம்... ம்... ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...
🤭🤭🤭 View attachment 1441