"And the Award goes to the Great Kaling"..(ஆதியில்லை)ஹப்பா முதல் ஸ்டெப் கலிங் எடுத்து வைச்சுட்டான்.அவளை வெளியில் அதுவும் தன் நிறுவனத்திற்கே அழைத்து சென்று, தான் எவ்வளவு பெரிய நிறுவனம் நடத்தி வெற்றிகரமாக தொழில் செய்வதை நேரடியாக அவள் புரிந்து கொள்ளும்படி செய்து விட்டான். மகிழ்ச்சி..
KNS abbreviation Kaling Nila Surya வா தானே இருக்க முடியும்..அது பற்றி அவள் அறிந்து கொள்ள முயன்றாலே நிறைய விஷயங்கள் அவளுக்கு புரிந்து விடும்.
மாறன் பற்றி புரிந்ததை போல.
கலிங் மேல் அவளுக்குள்ள தவறான அபிப்ராயங்கள் சிறிது குறைந்ததே சற்று சந்தோஷமாகவும்,ரிலிஃப் ஆகவும் இருக்கு.இப்போ தான் கரெக்ட் லைனுக்கே வந்திருக்காங்க.
இன்னும் நன்றாக புரியும் வரை எண்ணெய்யில் போட்ட கடுகு வெடிப்புக்கள் நிறைய உண்டு..சிறு முயலிடம் அடங்கிய/அகப்பட்ட சிங்கம் கேஸ் தான் கலிங்."வாய்ப்பே இல்லை"..உங்களுக்குள் செட் ஆகும் வரை நீ அவளிடம் அவமானபடுவதை பொறுக்க தான் வேண்டும். உனக்கு வாழ்க்கையில் கிடைத்த துரோகி நண்பனுக்கும்,காதலிக்கும் வேறான வரம் தரும் தேவதையா வருணா இருப்பா,கூடிய விரைவில்..I am waiting to read that.
Nice conversations.epi.படித்து மகிழ்ந்தேன்.👌👌❤️❤️