கலிங்கனின் காவியம் - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
909
689
93
Madurai Tamil Nadu
சுந்தரியம்மா ... என்ன நினைச்சுடீங்க எங்க கலிங்ஸ் பத்தி.... அவன் ரவுடியா இருக்கலாம்.... ஆனால் உண்மை நேர்மை கருமைன்னு வாழுறவன்....
 

Goms

Well-known member
May 22, 2025
697
450
63
Chennai
வருணா தேடின தாய் மடி கொஞ்ச நேரம்னாலும் கிடைச்சதே. தாய் மகளுக்கு தனிமை கொடுத்த ராயன் சூப்பர். இப்போதான் மாமனார் மாமியாரை கவனிக்க ஆரம்பிச்சிருக்கான். இனி அவர்கள் மகிழும்படி மகளை நடத்தினா எல்லோரும் ஹாப்பியோ ஹாப்பி.