கலிங்கனின் காவியம் - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,239
17,173
113
Germany

அத்தியாயம் 22.1

அத்தியாயம் 22.2

அத்தியாயம் 22.3

மக்களே,

டைம் கிடைச்சது எழுதிட்டேன். அதுக்காக எப்பவும் எதிர்பாத்திடாதீங்க ப்ளீஸ். எனக்கு அதுவேற பயமா இருக்கு. எபி வேகமா வாறதை பாத்து நிதா திருந்திட்டா எண்டு மட்டும் தவறா நினைச்சிடாதீங்க. அதே 'வாரத்தில் 3 எபி போடும் அதே நிதாதான் ' என்பதை மனதில் ஆழமாக பதிய வைக்கவும் :LOL:
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

BHUVANA MKRISHNAN

New member
Aug 21, 2025
11
6
3
Coimbatore
அத்தியாயம் 22.1

அத்தியாயம் 22.2

அத்தியாயம் 22.3

மக்களே,


டைம் கிடைச்சது எழுதிட்டேன். அதுக்காக எப்பவும் எதிர்பாத்திடாதீங்க ப்ளீஸ். எனக்கு அதுவேற பயமா இருக்கு. எபி வேகமா வாறதை பாத்து நிதா திருந்திட்டா எண்டு மட்டும் தவறா நினைச்சிடாதீங்க. அதே 'வாரத்தில் 3 எபி போடும் அதே நிதாதான் ' என்பதை மனதில் ஆழமாக பதிய வைக்கவும் :LOL:
I like this Nitha mam very much❤️
 

suji

Active member
Aug 29, 2021
83
207
33
germany
song
நீதிக்கு இந்த தண்டனை என்றால்...
நெஞ்சம் வலிக்காதா
சோகங்களே.......
வாழ்க்கையின் வேதமோ......
.....
காண்பது எல்லாம் காட்சி அல்ல...
கண்கள் அறியாதே
உலகம் முழுதும் தூங்கும் பொழுதும்
உண்மை தூங்காதே
சோகங்களே........
வாழ்க்கையின் வேதமோ


045a9d1c-fde5-4818-b145-282ac6caea5d (1) (1).png 75d46aad-e161-4271-94a3-691faff9a52d (1).png
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
842
788
93
Pondicherry
நீங்கள் எப்ப epis கொடுத்தாலும் காத்திருந்து படிக்க நாங்கள் தயார்.. It's your convenience only.. Disclaimers are not necessary..

இனி மகள் வாழ்க்கை ராயனுடன் தான் என்று மதியழகன் புரிந்து கொண்டார்.. ஆனால் அவரால் அதை ஏற்க முடியவில்லை.. வேறு வழியும் இல்லை.. பாவம் அவள் parents..

ராயன் எப்படி முயன்றாலும் வருணாவை சமாதானம் செய்ய முடியாமல் திணறுகிறான்..

நிலாவினியை எதிர்கால வாழ்க்கைத்துணையாய் நினைத்துவிட்டு பிறகெப்படி வருணாவை உடனே ஏற்றுக் கொண்டான் என்று புரியவில்லை..அவன் வாழ்வில் நிலாவினி என்றொருத்தி இருந்தது போலவே அவன் நடவடிக்கை இல்லை.. (அந்த துரோகி இவன் வாழ்க்கையை விட்டு போனது ரொம்ப நல்லது).. இவன் எப்படி அதை எளிதாக கடந்து வந்து வருணாவை மனைவியாக ஏற்றான் என்பது ஆச்சரியமாக இருக்கு.. எத்தனை முறை கேட்டாலும் உன்னை தரமாட்டேன் என்கிறான்.. வருணா மீது ஏன்/எப்படி அவ்வளவு பிடித்தம்??
 
Last edited:

Hanza

Active member
Apr 8, 2022
277
247
43
Sri Lanka ??
ராயா.. நீ வருணாவை மட்டுமில்ல அவளோட அப்பாவோட reputation லையும் கையை வெச்சிட்ட...
You must repay them at any cost. 😒😒😒

வரதன் இன்னும் கொம்பு சீவி விட்டிருக்கான் மதியழகனுக்கு... 😡😡😡
நீ குழப்பி விட்ட குட்டையில் மீன் பிடிச்சிட்டு இருக்கான் அவன்...

ராயன் இப்பவாச்சும் உண்மையை சொல்லு... இல்லைனா hatred ட அளவு கூடிட்டே போகும்...

துப்பாக்கி பிடிச்ச கையால் தேத்தண்ணி போட வெச்சிட்ட பார்த்தியா... செம்ம வரு... 🤣🤣🤣

மூச்சுக்கு முன்னூறு தடவை இது உங்க மகளின்ர வீடு னு சொல்லுறானே... மகளின்ர பேருல சொத்தை எழுதி எடுங்க... Mr. Intellectual Handsome 🤭🤭🤭


IMG_7946.jpeg