கலிங்கனின் காவியம் - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
917
713
93
Madurai Tamil Nadu
சுந்தரியம்மா ... என்ன நினைச்சுடீங்க எங்க கலிங்ஸ் பத்தி.... அவன் ரவுடியா இருக்கலாம்.... ஆனால் உண்மை நேர்மை கருமைன்னு வாழுறவன்....
 

Goms

Well-known member
May 22, 2025
709
475
63
Chennai
வருணா தேடின தாய் மடி கொஞ்ச நேரம்னாலும் கிடைச்சதே. தாய் மகளுக்கு தனிமை கொடுத்த ராயன் சூப்பர். இப்போதான் மாமனார் மாமியாரை கவனிக்க ஆரம்பிச்சிருக்கான். இனி அவர்கள் மகிழும்படி மகளை நடத்தினா எல்லோரும் ஹாப்பியோ ஹாப்பி.
 

Muthu selvi

Member
Jun 26, 2024
65
95
18
India
எதிர்பாராத புயலென வந்தவன், அவளின் வாழ்க்கையை சூறாவளியென அவனுக்குள் சூருட்டிக்கொண்டான்.

பிடிக்காத திருமணம் பொருந்தாத ஒருவனுடன்...
எதிர்க்க முடியாத இடத்தில் அவன்.
பெற்றவள் மடிப்பிச்சை கேட்கிறாள்,
பெற்றவன் கண்மூடி மன்றாடுகிறான்!
சுவரில் மோதும் அலையாய் வடிக்கிறது
அவர்களின் கண்ணீரும் கதறலும்!

விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறான் பிடிவாதமாக.
அவனின் பிடிவாதக் கூண்டில்
உயிரற்ற பொம்மையாய் அவள்...
 
  • Like
Reactions: Shameem @ Sumithra