கலிங்கனின் காவியம் - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Muthu selvi

Member
Jun 26, 2024
59
84
18
India
தூரோகத்தால் ஒருவனை வீழ்த்த திட்ட மிட்டவன், இன்று தன் நிழலையும் நம்ப மறுத்து பயந்து நிற்கிறான்.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Hanza

Well-known member
Apr 8, 2022
280
259
63
Sri Lanka ??

Rayan Mass பண்ணிட்டான்... 💥💥💥

Frame அஹ் பாருங்கஜி...
தலயும் தளபதியும் பங்கம் பண்ணிட்டாங்க... 🔥🔥🔥

Movie பார்க்குற Feel...

சூர்யா புத்திசாலித்தனமா plan பண்ணுறேன்னு சொல்லி உனக்கு குழியை நீயே தேடிகிட்ட...
அவனுக்கு தெரியும்னு உனக்கு தெரியும்னு அவனுக்கும் தெரியும் தானேடா...
எப்படியும் நீ அந்த Uncle காதுல அதைபோட்டு, வேற route போட்டுக் குடுப்ப என்றும் அவனுக்கு தெரியும்...
அதுதான் நீ எந்த route ல போவாய் எண்டு கணிச்சு போட்டான் பாரு முட்டுக் கட்டைய...
வரதனுக்கு சும்மாவே உன்மேல சந்தேகம்... இனிமே நம்பவே மாட்டான்...
சின்ன வயசுல இருந்து ஒண்ணுமண்ணா வளர்ந்தவன் முதுகுல குத்தின நீ வரதனுக்கு ஆப்பு வைக்க தயங்க மாட்டா னு அவனுக்கு தெரியும்.. இனிமேல் நீ அவ்வளோ தான்...

உன்னையும் உன் தொங்கச்சியையும் அவன் வெளியே intro பண்ணவே போறதில்ல... இனிமேல் நீயும் சரி உன் நிலாவும் சரி அவனுக்கு இருட்டுக்கு பின்னாடி தான்...
வேணும்னா பாரு, அவன் பெரிய இடத்துல சம்மந்தம் பண்ணி கல்யாணம் பண்ணுறானா னு...
திருடனுக்கு தேள் கொட்டின நிலை தான் உனக்கு...

You two deserve it… 🤨🤨🤨


IMG_8111.jpeg