கலிங்கனின் காவியம் - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,242
17,279
113
Germany

அத்தியாயம் 25.1

அத்தியாயம் 25.2

மக்களே, இந்தக் கதைக்கு மட்டும் எழுதுற எபி எதையும் நான் திருப்பி வாசிக்கவே இல்ல. பிரேக் இல்லாத ட்ரெயின் மாதிரி போய்க்கொண்டே இருக்கிறன். சோ கொஞ்சம் சமாளிங்க . கதை முடியவிட்டி மொத்தமா எடிட்டுகிறேன் சரியா?
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thilagasri

Member
Aug 21, 2025
39
51
18
Chennai
அத்தியாயம் 25.1

அத்தியாயம் 25.2


மக்களே, இந்தக் கதைக்கு மட்டும் எழுதுற எபி எதையும் நான் திருப்பி வாசிக்கவே இல்ல. பிரேக் இல்லாத ட்ரெயின் மாதிரி போய்க்கொண்டே இருக்கிறன். சோ கொஞ்சம் சமாளிங்க . கதை முடியவிட்டி மொத்தமா எடிட்டுகிறேன் சரியா?
நேசமாவே கொல scenes போட்டுடீங்க...🤭🤭🤭
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
328
564
93
Trivandrum
😍😍😍

ராயன் to வரதன்...🔥🔥🔥

நீயா நானா யார்தான் இங்கே
ரொம்பப் பெரியவன் வலியவன்
மோதும் போதும் சீறும் போதும்
என்றும் புலி இவன் இளையவன்
ஆட்டங்கள் எல்லாமே
அறிந்தவன் புரிந்தவன்
உன் ஜம்பம் என்னென்று
தெரிந்தவன் புரிந்தவன்
தெரியாமல் போட்டி போடும் வரதா வரதா
கலிங்கத்தை
வெல்வதென்ன எளிதா எளிதா
வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா....ஹா....ஆ....

 

sathiyags

Well-known member
Apr 18, 2026
463
512
93
India
லைவ்ல ஒரு பயங்கர ஃபைட் சீன் பார்த்த மாதிரி இருந்தது. நிதா அக்கா சூப்பர். சான்ஸே இல்லை உங்கள் கை வண்ணத்திற்கு.👏👏

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி கதையாகி விட்டது வரதன் நிலைமை. இனிமேல் தான் சூர்யாவிற்கு இருக்கு படையல். வரதன் ஒரு பக்கம், நம்ம கலிங்க்ஸ் ஒரு பக்கம். அடுத்த சீன் அதுதான்.
ரொம்ப ஆவலாக உள்ளோம்.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
912
700
93
Madurai Tamil Nadu
😍😍😍😍...
ஹப்பா... ஒவ்வொரு சீனும் படிக்கும் போது இமாஜின் பண்ண பண்ண சும்மா மாஸா இருந்தது.....

வரதா சூர்யா...கலிங்ஸ் உங்க அப்பனுக்கெல்லாம் அப்பன்னு இன்னும்மா புரியாம இருக்கீங்க.,..

கலிங்ஸ் நீங்க புகைய இழுத்து விடும் போதெல்லாம் வருண் பேபி உங்க முன்னாடி நின்னு முறைக்கிற மாதிரியே தோணுது...
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
328
564
93
Trivandrum
கலிங்ஸ் நீங்க புகைய இழுத்து விடும் போதெல்லாம் வருண் பேபி உங்க முன்னாடி நின்னு முறைக்கிற மாதிரியே தோணுது...
இப்படி பண்ணாம இருந்தா சரி...😜😜🙈🙈

 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
190
199
43
France
இப்போ சூர்யாவின் நிலை திரிசங்கு, சூர்யா சொன்ன பாதையை கலிங்கன் அறிந்துகொண்டானே. அருமையான சண்டைக்காட்சி.
நல்ல விறுவிறுப்பாக போகிறது.நன்றி.
 

malligai

New member
Apr 14, 2026
12
21
3
Tamilnadu
ஏன்டா டேய் அவன் சாகிற அளவுக்கு குத்திட்டு அவனோட உடமைகளை எரிச்சப்போ நல்லாயிருந்ததோ.இப்ப உனக்கு கோபமெல்லாம் வருது என்ன.இது சும்மா டிரெய்லர் தம்பி மெயின் படமே இனிமேல்தான் இருக்கு.
வடிவேல் பாஷையில சொன்னா உனக்குவந்தா இரத்தம்,அவனுக்கு வந்தா 🍅 சட்னியோ.
 

thanga then mozhi

Active member
May 6, 2026
170
142
43
Cheyyar
அத்தியாயம் 25.1

அத்தியாயம் 25.2


மக்களே, இந்தக் கதைக்கு மட்டும் எழுதுற எபி எதையும் நான் திருப்பி வாசிக்கவே இல்ல. பிரேக் இல்லாத ட்ரெயின் மாதிரி போய்க்கொண்டே இருக்கிறன். சோ கொஞ்சம் சமாளிங்க . கதை முடியவிட்டி மொத்தமா எடிட்டுகிறேன் சரியா?
பொறுமையா எடிட்டுங்கோ