கலிங்கனின் காவியம் - 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
329
433
63
Hyderabad
கடத்தல் சாம்ராஜ்யத்தின் சூழ்ச்சிகள்,தில்லு முல்லுகள், பழிவாங்கல்கள் அனைத்தும் எபியில் அழகாக சொல்லி விட்டீர்கள்.

கலிங்கின் ஒவ்வொரு பதில் தாக்குதலும், கூலா, நான் எதற்கும் துணிந்தவன் என்பவன் போல்,அசராம பண்றான்.

அவன் பண்ணுகிற வேலைக்கு நம்ம அப்பாவி பொண்ணு,வண்டியோட்டும் போது, போன் பேசியதற்கு
முறைச்சதை படிச்சா, சிரிப்பு சிரிப்பா வருது.🤣🤣🤣Nice epi..
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
329
433
63
Hyderabad
Yethuku intha nagar valam wife kuda athum midnight la🤭 safety purpose ah ela long drive raja sir song night time beach walk nu aasa padurraraaaaa😍
வேற எதுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கற அவளுக்கு, தன்னை சார்ந்த வெளி உலகம் எப்படி இயங்குகிறது என்பதை கலிங் காட்ட நினைத்திருப்பான்.

ராஜா சார் இசையெல்லாம்,கலிங் தன் மனைவியுடன் கேட்க ரொம்ப டைம் எடுக்கும் போலிருக்கே!!அதெல்லாம் சிந்து புண்ணியத்தில் நாமெல்லாம் தான் கேட்போம்...(அந்த கார் போன ஸ்பீடுக்கு பாதி பாட்டு கூட கேட்க முடிஞ்சிருக்காது.அதுக்கும் வருணா முறைப்பா!!!நல்ல வேளை போடலை!!🤣🤣)
 

Gayathri sgh

Member
Jul 30, 2026
31
16
8
Chennai
சூர்யா நீ பண்ணது நம்பிக்கை துரோகம் ஆன வராதனுக்கு ரொம்ப விஸ்வசியா இருக்க 😡😡😡.. இன்னும் நீ ராயன் ஆஹ் அளிக்கணும் பாக்குற 😡. இன்னும் ராயன் ஏன் உன்னை ஒன்னும் பண்ணாம இருக்கானு தான் தெரியல 🤦‍♀️...
இப்ப வருணா வா ஏன் அங்க கூட்டிட்டு வந்துருக்கான் 🤔.
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
346
643
93
Trivandrum
ராஜா சார் இசையெல்லாம்,கலிங் தன் மனைவியுடன் கேட்க ரொம்ப டைம் எடுக்கும் போலிருக்கே!!அதெல்லாம் சிந்து புண்ணியத்தில் நாமெல்லாம் தான் கேட்போம்...(அந்த கார் போன ஸ்பீடுக்கு பாதி பாட்டு கூட கேட்க முடிஞ்சிருக்காது.அதுக்கும் வருணா முறைப்பா!!!நல்ல வேளை போடலை!!🤣🤣)
என் பேரை சொன்னதுனால, ஏதோ என்னால முடிஞ்சது, இந்த பாட்டு போடுறேன்..🤗🤗

 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
346
643
93
Trivandrum
😍😍😍

ஏதோ எங்க ஹீரோ நல்லவனா இருக்க போய், அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்தான்... இதே வரதனா இருந்து இருந்தா, கப்பல்ல இருந்து சரக்கை இறக்க நிலாவை கூட்டிட்டு வந்து இப்படி ஆட விட்டு இருப்பான்...😛😛

 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
329
433
63
Hyderabad
😍😍😍

ஏதோ எங்க ஹீரோ நல்லவனா இருக்க போய், அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்தான்... இதே வரதனா இருந்து இருந்தா, கப்பல்ல இருந்து சரக்கை இறக்க நிலாவை கூட்டிட்டு வந்து இப்படி ஆட விட்டு இருப்பான்...😛😛

ஆஹா வெளுத்து வாங்குறீங்க போங்க..உங்க யோசனை level ம் ஒன்னைனொன்னு மிஞ்சுது..👌👌