கலிங்கனின் காவியம் - 32

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

suji

Well-known member
Aug 29, 2021
116
361
63
germany
# KK

இந்த song இவங்களுக்கு எழுதிய மாறி இருக்கு.

பாறை மனதில் பாசம் வந்தது
பந்தம் வந்த பின்னே
ஒரு பாசம் வந்ததென்ன
கண்டு கொண்ட பின்னே
அடி கண்ணில் ஈரம் என்ன
விதி என்ன விடை என்ன

ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது
போதும் துன்பம் போதும்
இனி பூக்கள் தோன்றும் மாதம்....
காலம் உண்மை கூறும்..... 0301f028-e1bd-45f8-af19-709c0ff669f9 (1).png
 

Muthu selvi

Member
Jun 26, 2024
67
101
18
India
மாறனுக்கு தனது அவமானத்தை துடைத்தெறிய அவளின் உயிர் வேண்டும்.
வரதனுக்கு சூழ்ச்சியால் ஒருவனை தான் வீழ்த்த நினைத்ததோ, அதையே தன் பெறாத மகனுக்கு அவன் செய்து இருக்கிறான் என்பதோ தெரியவில்லை. மகனின் ஏமாற்றமும் வலியும் மட்டும் தான் தெரிகிறது.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
896
907
93
Pondicherry
மாறனுக்கு தனது அவமானத்தை துடைத்தெறிய அவளின் உயிர் வேண்டும்.
வரதனுக்கு சூழ்ச்சியால் ஒருவனை தான் வீழ்த்த நினைத்ததோ, அதையே தன் பெறாத மகனுக்கு அவன் செய்து இருக்கிறான் என்பதோ தெரியவில்லை. மகனின் ஏமாற்றமும் வலியும் மட்டும் தான் தெரிகிறது.
💯
 
  • Like
Reactions: sathiyags